தமிழக தலைவர்கள் - நீலகண்ட பிரமச்சாரி - பரிதிமார்கலைஞர்

1. நீலகண்ட பிரமச்சாரி ஏற்படுத்திய அமைப்பு எது?

:

2. நீலகண்ட பிரமச்சாரி பாரத மாதா சங்கத்தை எங்கே ஏற்படுத்தினார்?

:

3. நீலகண்ட பிரமச்சாரி பாரத மாதா சங்கத்தை எந்த ஆண்டு ஏற்படுத்தினார்?

:

4. நீலகண்ட பிரமச்சாரியின் பத்திரிக்கை எது?

:

5. நீலகண்ட பிரமச்சாரி சூர்யோதயம் பத்திரிக்கையை எங்கே நடத்தினார்?

:

6. நீலகண்ட பிரமச்சாரி ஆஷ் கொலை வழக்கில் எத்தனை ஆண்டு சிறை தண்டனை பெற்றார்?

:

7. நீலகண்ட பிரமச்சாரி சிறை தண்டனைக்குப் பின் என்ன ஆக மாறினார்?

:

8. வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டு எத்தனை ஆண்டு கால சிறை தண்டனை பெற்றார்?

:

9. நீலகண்ட பிரமச்சாரி கர்நாடகத்திலுள்ள எந்த மலையில் ஆசிரமம் ஒன்றை அமைத்து அமைதியாக வாழ்ந்தார்?

:

10. நீலகண்ட பிரமச்சாரி எந்த வயதில் உயிர் துறந்தார்?

:

11. எந்த நூற்றாண்டில் தமிழுக்கு தொண்டாற்றியவர்களில் குறிப்பிடத்தக்க இடம் பிடித்தவர் பரிதிமார்கலைஞர் ஆவார்?

:

12. பரிதிமார்கலைஞரின் இயற்பெயர் யாது?

:

13. பரிதிமார்கலைஞர் எங்கு எப்போது பிறந்தார்?

:

14.பரிதிமார்கலைஞரின் பெற்றோர் யாவர்?

:

15. பரிதிமார்கலைஞர் யாரிடம் வடமொழியை பயின்றார்?

:

16. பரிதிமார்கலைஞர் யாரிடம் தமிழ் பயின்றார்?

:

17. பரிதிமார்கலைஞர் எங்கு பிஏ இளங்கலை படித்தார்?

:

18.தமிழை ஆர்வமுடன் படிக்கும் மாணவர்களை பரிதிமார்கலைஞர் எவ்வாறு அழைத்தார்?

:

19. மதுரையில் 4 ஆம் தமிழ் சங்கம் யார் தலைமையில் நடைபெற்றது?

:

20. மதுரையில் 4 ஆம் தமிழ் சங்கம் யார் மேற்பார்வையில் நடைபெற்றது?

:

21. மதுரையில் 4 ஆம் தமிழ் சங்கம் யார் யார் துணையுடன் நடைபெற்றது?

:

22. பரிதிமார்கலைஞருக்கு திராவிட சாஸ்த்ரி என்ற பட்டதை வழங்கியவர் யார்?

:

23. தனிபாசுர தொகை என்ற நூலை எழுதியவர் யார்?

:

24. எந்த நூல் இயற்றிய போது சூரிய நாராயண சாஸ்த்ரி என்ற தன் பெயரை பரிதிமார்கலைஞர் என மாற்றிக் கொண்டார்?

:

25. தனிபாசுர தொகை என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?

:

26. சூரிய நாராயண சாஸ்த்ரி என்னும் பெயர் எந்த மொழி பெயராகும்?

:

27. பரிதிமார்கலைஞர் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் படித்த போது கல்லூரி முதல்வராக இருந்தவர் யார்?

:

28. வில்லியம் மில்லர் எந்த துறை பேராசிரியர்?

:

29. ஆர்தரின் இறுதி என்ற நூலின் ஆசிரியர் யார்?

:

30. டென்னிசனின் ஆர்தரின் இறுதி என்ற நூலுக்கு இணையாக பரிதிமார் கலைஞர் எந்த நூலை உவமையாக கூறினார்?

:

31. தமிழ் சொல்லோடு வடமொழி கலந்து இருப்பது எதை போன்று உள்ளது என்று பரிதிமார் கலைஞர் கூறுகிறார்?

:

32. பல்கலைக் கழக பாட திட்டத்தில் தமிழை விலக்கி வடமொழியை கொண்டு வர வேண்டும் என்ற திட்டத்தை எதிர்த்து எந்த ஆண்டு வெற்றி பெற்றார்?

:

33. பரிதிமார் கலைஞர் எந்த நாடகங்களில் பெண் வேடம் பூண்டு நடித்தார்?

:

34. சித்திரக் கவி என்ற நூலின் ஆசிரியர் யார்?

:

35. பரிதிமார் கலைஞர் எந்த நூலுக்கு உரை எழுதியுள்ளார்?

:

36. ஞானபோதினி என்ற இதழை தொடங்கியவர் யார்?

:

37. ஞானபோதினி என்ற இதழை தொடர்ந்து நடத்தியவர் யார்?

:

38. ஞானபோதினியிலும், விவேகசிந்தாமணியிலும் எந்த பெயரில் கட்டுரைகளை தொகுத்து பரிதிமார் கலைஞர் வழங்கினார்?

:

39. பரிதிமார் கலைஞர் எந்த எந்த மொழிகளில் புலமை பெற்றிருந்தார்?

:

40. மதுரை தமிழ் சங்கத்தால் நடத்தப்பட்ட இதழ் என்ன?

:

41. செந்தமிழ் இதழில் எந்த தலைப்பில் பரிதிமாற் கலைஞர் கட்டுரை எழுதினார்?

:

42. தமிழ் மொழி உயர்தனிச் செம்மொழி என்று முதன் முதலாக நிலை நாட்டியவர் யார்?

:

43. பரிதிமார் கலைஞர் எந்த வயதில் இறந்தார்?

:

44. பரிதிமார் கலைஞர் எந்த ஆண்டு காலமானார்?

:

45. பரிதிமாற் கலைஞர் அவர்களின் காலம் என்ன?

:

46. எந்த தேர்வில் முதலாவதாக வெற்றி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவி பெற்றார்?

:

47. எந்தப் பாடங்களில் பரிதிமாற் கலைஞர் முதலாவதாக தேர்ச்சி பெற்று பலகலை அளவில் தங்கப்பதக்கம் பரிசாக பெற்றார்?

:

48. பரிதிமாற் கலைஞர் எந்த ஆண்டு எந்த கல்லூரியில் உதவித் தமிழ் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்?

:

49. பரிதிமாற் கலைஞர் இயற்றிய நாடக நூல்கள் யாவை?

:

50. மானவிஜயம் என்னும் நூலை இயற்றியவர் யார்?

:

51. பரிதிமாற் கலைஞர் மானவிஜயம் என்னும் நூலை எந்த நூலைத் தழுவி எழுதினார்?

:

52. பரிதிமாற் கலைஞர் இயற்றிய நாடக இலக்கண நூல் எது?

:

53. நாடகவியல் என்னும் நூல் எதைத் தழுவி எழுதப்பட்டது?

:

54. ஞானபோதினி ____ வகையான இதழ்

:

55. தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தன் பேச்சின் மூலம் முதன் முதலில் மெய்ப்பித்தவர் யார்?

:

56. நடுவண் அரசு எந்த ஆண்டு தமிழை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது?

:

57. பரிதிமாற் கலைஞருக்கு பெற்றோர் இட்ட சூரியநாராயணர் எந்த மொழி பெயர்?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்