7 ம் வகுப்பு அறிவியல் - தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

1. தாவாரங்களில் காணப்படும் மகரந்த சேர்க்கை யாவை?

:

2. தாவரத்தில் உடல் உறுப்புகள் என அழைக்கப்படுவது?

3. தாவரங்களில் இனப்பெருக்க உறுப்புகள் யாவை?

4. முருங்கை மரத்தை எவ்வாறு உற்பத்தி செய்யலாம்?

5. பாலினப் பெருக்கம் என்றால் என்ன?

:

6. பாலில்லா இனப்பெருக்கம் என்றால் என்ன?

7. பாலினப் பெருக்கத்திற்கு உதாரணம் யாது?

8. புல்லி இதழ்கள் என்றால் என்ன?

9. மலரில் பெரியதாகத் தெரியும் பாகம் எது?

:

10. மகரந்தத் தாள் வட்டம் என்றால் என்ன?

11. மகரந்தத்தாளின் இரண்டு பாகங்கள் யாவை?

12. மகரந்தப்பையை தொட்டால் தூள் போன்ற ஒரு பொருள் என்ன?

13. மலரின் பெண் இனப்பெருக்க உறுப்பு எது?

:

14.எது மகரந்ததூள்களைப் பெற்றுக்கொள்ளும் அமைப்பு ஆகும்?

15. முழுமையான மலர் என்றால் என்ன?

16. முழுமையான மலர் பொதுவாக எவ்வாறு இருக்கும்?

17. முழுமையற்ற மலர்கள் என்றால் என்ன?

:

18. முழுமையற்ற மலர்கள் பொதுவாக ___ இருக்கும்

19. ஆண்மலர் என்றால் என்ன?

20. பெண்மலர் என்றால் என்ன?

21. சூரியக் காந்தி என்பது _____அன்று

:

22. மஞ்சரி என்றால் என்ன?

23. வெட்டுக்காயப் பூண்டு, கிணற்றடிப் பூண்டு என்று அழைக்கப்படுவது எது?

24. எதன் இலைச்சாறு வெட்டுக்காயங்களைக் குணமாக்கும்?

25. அவரை ___ குடும்பதைச் சார்ந்தது

:

26. தக்காளி ____ குடும்பத்தைச் சார்ந்தது

:

27. நெல்லின் மலர்கள் காற்றில் அசைக்கப்படுவதால் ____ மகரந்தச் சேர்க்கை

28. மகரந்தச் சேர்க்கையாளர்கள்

29. அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதாரணம் யாவை?

30. மகரந்தச் சேர்க்கையின் போது மகரந்தத்தூள் சூலகமுடியை அடையும் நிகழ்வு

:

31. ஒரு மலரின் சூற்பையின்உள்ளே உருண்டையான சூல்களுக்குள் ____ இருக்கும்

:

32. சீத்தாப்பழம் என்பது பல கனிகள் சேர்ந்து உருவான ___ கனி

:

33. உலகின் பெரிய மற்றும் அதிக எடையுள்ள விதை எங்கு உள்ளது?

:

34. தாவர உலகின் மிகச் சிறிய விதைகள் எனப்படுபவை

:

35. கேக் மிகவும் மென்மையாக காரணம்

:

36. துண்டாதல் நிகழ்விற்கு உதாரணம்?

:

37. தாவரங்களின் மாற்றுரு என்றால் என்ன?

:

38. கள்ளித் தாவரங்களில் இலை எவ்வாறு காணப்படுகிறது?

:

39. சேமிப்பு வேர்கள்

:

40. முள்ளங்கியின் ஆணிவேர் ____ வடிவில் உள்ளது

:

41. டர்னிப் மற்றும் பீட்ரூட்டின் ஆணி வேர் ____ வடிவில் உள்ளது

:

42. கேரட்டின் வடிவம் ____ வடிவம்

:

43. கூடுதல் ஆதார வேர்கள் –மரம்

:

44. கரும்பு மற்றும் மக்காச் சோளத்தின் கணுக்களிலிருந்து கொத்தான வேர்கள்?

:

45. அவிசீனியா என்ற மர வேர்கள்?

:

46. வேரின் மாற்றுருக்களின் சில முக்கியப் பணி

:

47. தரைமேல் தண்டின் மாற்றுருக்கள் – உதாரணம்

:

48. ____ தண்டு தரையின் மேற்பரப்பிற்கு மேல் கிடை மட்டமாக வளரும்

:

49. தரைகீழ் ஓடு தண்டு அல்லது ____

:

50. தரைகீழ்த் தண்டுகள் ____ வகைப்படும்

:

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்