தமிழ்நாட்டில் தொழிற்துறை தொகுப்புகள்

1. மூலப்பொருட்களை எளிதில் பயன்படுத்தக் கூடிய பொருட்களாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனித நடவடிக்கையையும் நிறைவேற்றுமிடம் எது?

:

2. நுகர்வோருக்கும் மற்ற உற்பத்தியாளர்களுக்கும் தேவைப்படும் பொருட்களை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பெருமளவில் உற்பத்திச் செய்வது என்னவென்று அழைக்கப்படுகிறது?

:

3. நுகர்வோர்கள் வாங்கும் விலையைவிட யார் பெறும் விலை குறைவாக உள்ளது?

:

4. ஒரு பொருளாதாரத்தில் பிற உற்பத்தியாளர்களுக்குத் தேவையான எதை உருவாக்குவது அவசியம்?

:

5. வங்கி, போக்குவரத்து மற்றும் வர்த்தகம் போன்ற பணிகள் எதைச் சார்ந்து உள்ளன?

:

6. எதை உருவாக்குவது தொழில் மயமாதலின் ஒரு முக்கிய நோக்கமாக உள்ளது?

:

7. வருமானம் அதிகரிப்பதன் மூலம் ___ மற்றும் ____ தேவைக்கு வழி வகுக்கிறது

:

8. ஒரு நாட்டின் பொருளாதாரம் _____யில் போதுமான வருமானம் ஈட்டவில்லையென்றால் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வது கடினம்

:

9. வெளியீடுகளை இறுதி நுகர்வோர் பயன்படுத்தினால் அது என்னவென்று அழைக்கப்படுகிறது?

:

10. வெளியீடுகள் மற்றொரு உற்பத்தியாளரால் பயன்படுத்தப்பட்டால் அது என்ன துறை என்று அழைக்கப்படுகிறது?

:

11. சிமெண்ட் மற்றும் எஃகு போன்ற பிற தொழில்களுக்கு மூலப்பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு என்ன பெயர்?

:

12. ஒரு நிறுவனம் சிறியது, நடுத்தரம் அல்லது பெரியது என்பதைத் தீர்மானிக்க இந்திய அரசு பொதுவாக எதை அளவுகோலாகப் பயன்படுத்துகிறது?

:

13. எந்த ஆண்டு வரை வரை பெரிய நிறுவனங்கள் மிகவும் திறமையானவை மற்றும் சிறிய நிறுவனங்களை எதிர்த்துப் போட்டியிட முடியும் என்று பரவலாக நம்பப்பட்டது?

:

14. சிறிய நிறுவனங்களின் தொகுப்புகள் என்னவென்று அழைக்கப்படுகிறது?

:

15. தொழில் தொகுப்பு அல்லது மாவட்டங்களின் நன்மைகளை முதன்முதலில் கண்டறிந்தவர் யார்?

:

16. 1980 ல் எங்கே சிறிய நிறுவனங்கள் வெற்றி பெற்ற பின்னர்தான் மார்ஷலின் “தொழில்துறை மாவட்டம்” என்ற கருத்து பிரபலமாக்கப்பட்டது?

:

17. தொழிற்புரட்சிக்குப் பிறகு எங்கே இருந்து உற்பத்தி செய்யப்பட்ட இயந்திரங்களின் இறக்குமதி செய்யப்பட்டது?

:

18. தென் தமிழ்நாட்டில் எந்த உற்பத்தி தொழிற்சாலையின் வளர்ச்சி மற்றொரு சிறந்த உதாரணம்?

:

19. சிவகாசியில் எந்த தொழிற்சாலைகள் நிறுவப்பட்டது?

:

20. தோல் உற்பத்தித் தொழிலானது எங்கே நடைபெற்றது?

:

21. 1930 களில் தமிழகத்தின் மேற்குப் பகுதியில் எந்த சக்தியில் இருந்து மின்சாரம் உற்பத்தி மற்றொரு முக்கிய தொழில் வளர்ச்சி ஆகும்?

:

22. கொதிகலன் மற்றும் விசையாழிகள் தயாரிப்பதற்காக பாரத கனரக மின்சாதன நிறுவனத்தை (Bharat Heavy Electricals Limited (BHEL) மத்திய அரசு எங்கே நிறுவியது?

:

23. எங்கே போர் தளவாடங்கள் தயாரிக்க கனரக வாகனத் தொழிற்சாலை அமைக்கப்பட்டது?

:

24. சென்னையில் மகிழுந்துகளை உற்பத்திச் செய்யத் தொடங்கிய நிறுவனம் எது?

:

25. எந்த ஆண்டு எஃகு உற்பத்தி செய்வதற்காக சேலத்தில் இரும்பு எஃகு ஆலை அமைக்கப்பட்டது?

:

26. திருப்பூரில் எந்த தொழில் தொகுப்புகள் விரிவாக்கம் பெற்றது?

:

27. சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் (SEZs) வழிகளைப் பயன்படுத்தி வெற்றியடைந்ததில் ஒரு முன் மாதிரியாக விளங்கிய மாநிலம் எது?

:

28. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் (13 மாவட்டங்களில்) எத்தனை தொழில் தொகுப்புகள் பரவியிருக்கின்றன?

:

29. ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் நகர் எது?

:

30. வாகன மற்றும் பேருந்து கட்டுமானத் தொழில் தொகுப்புகள் தமிழகத்தின் எந்த பகுதியில் சிறப்பாக நடைபெறுகிறது?

:

31. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுவது எது?

:

32. திருப்பூர் நாட்டின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட எத்தனை சதவீத பங்கினைக் கொண்டுள்ளது?

:

33. பவானி மற்றும் குமாரபாளையம் உள்நாட்டு மற்றும் உலகளாவிய எந்த சந்தைகளுக்கு புகழ் பெற்றது?

:

34. தோல் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதன்மை மாவட்டமாக திகழ்வது எது?

:

35. பட்டாசு மற்றும் அச்சிடும் தொழிலில் நாட்டின் சிறந்த நகரமாகத் திகழ்வது எது?

:

36. ELCOT நிறுவனம் எத்தனை இடங்களில் ELCOSEZs (IT குறிப்பிட்டபொருளாதார சிறப்பு மண்டலங்கள்) நிறுவியுள்ளது?

:

37. தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT – State Industries Promotion Corporation of Tamil Nadu) எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

:

38. தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO – Tamil Nadu Small Industries Development Corporation) எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

:

39. 1970 ல் தமிழக அரசால் நம் மாநிலத்தில் சிறுதொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்ட ஒரு அரசு நிறுவனம் எது?

:

40. தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (TIDCO - Tamil Nadu Industrial Development Corporation) எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

:

41. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC – Tamil Nadu Industrial Investment Corporation Ltd) எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

:

42. தமிழ்நாடு சிறுதொழில் கழகம் (TANSI – Tamil Nadu Small Industries Corporation Ltd) எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

:

43. சிறு நிறுவனங்களுக்காக நிறுவப்பட்ட முதல் தொழில்துறை நிறுவனம் எது?

:

44. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கான கொள்கை எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?

:

45. மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் (Madras Export Processing Zone) என்பது என்ன?

:

46. மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

:

47. ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

:

48. ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

:

49. தொழில் முனைவோர் என்பவர் யார்?

:

50. தொழில் முனைவோர் தங்கள் தொழிலை பெருக்குவதற்கான செயல்முறைகளின் பெயர் என்ன?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்