7 ம் வகுப்பு அறிவியல் - தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் Get link Facebook X Pinterest Email Other Apps - March 28, 2021 1. தாவாரங்களில் காணப்படும் மகரந்த சேர்க்கை யாவை? : 2. தாவரத்தில் உடல் உறுப்புகள் என அழைக்கப்படுவது? 3. தாவரங்களில் இனப்பெருக்க உறுப்புகள் யாவை? 4. முருங்கை மரத்தை எவ்வாறு உற்பத்தி செய்யலாம்? 5. பாலினப் பெருக்கம் என்றால் என்ன? : 6. பாலில்லா இனப்பெருக்கம் என்றால் என்ன? 7. பாலினப் பெருக்கத்திற்கு உதாரணம் யாது? 8. புல்லி இதழ்கள் என்றால் என்ன? 9. மலரில் பெரியதாகத் தெரியும் பாகம் எது? : 10. மகரந்தத் தாள் வட்டம் என்றால் என்ன? 11. மகரந்தத்தாளின் இரண்டு பாகங்கள் யாவை? 12. மகரந்தப்பையை தொட்டால் தூள் போன்ற ஒரு பொருள் என்ன? 13. மலரின் பெண் இனப்பெருக்க உறுப்பு எது? : 14.எது மகரந்ததூள்களைப் பெற்றுக்கொள்ளும் அமைப்பு ஆகும்? 15. முழுமையான மலர் என்றால் என்ன? 16. முழுமையான மலர் பொதுவாக எவ்வாறு இருக்கும்? 17. முழுமையற்ற மலர்கள் என்றால் என்ன? : 18. முழுமையற்ற மலர்கள் பொதுவாக ___ இருக்கும் 19. ஆண்மலர் என்றால் என்ன? 20. பெண்மலர் என்றால் என்ன? 21. சூரியக் காந்தி என்பது _____அன்று : 22. மஞ்சரி என்றால் என்ன? 23. வெட்டுக்காயப் பூண்டு, கிணற்றடிப் பூண்டு என்று அழைக்கப்படுவது எது? 24. எதன் இலைச்சாறு வெட்டுக்காயங்களைக் குணமாக்கும்? 25. அவரை ___ குடும்பதைச் சார்ந்தது : 26. தக்காளி ____ குடும்பத்தைச் சார்ந்தது : 27. நெல்லின் மலர்கள் காற்றில் அசைக்கப்படுவதால் ____ மகரந்தச் சேர்க்கை 28. மகரந்தச் சேர்க்கையாளர்கள் 29. அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதாரணம் யாவை? 30. மகரந்தச் சேர்க்கையின் போது மகரந்தத்தூள் சூலகமுடியை அடையும் நிகழ்வு : 31. ஒரு மலரின் சூற்பையின்உள்ளே உருண்டையான சூல்களுக்குள் ____ இருக்கும் : 32. சீத்தாப்பழம் என்பது பல கனிகள் சேர்ந்து உருவான ___ கனி : 33. உலகின் பெரிய மற்றும் அதிக எடையுள்ள விதை எங்கு உள்ளது? : 34. தாவர உலகின் மிகச் சிறிய விதைகள் எனப்படுபவை : 35. கேக் மிகவும் மென்மையாக காரணம் : 36. துண்டாதல் நிகழ்விற்கு உதாரணம்? : 37. தாவரங்களின் மாற்றுரு என்றால் என்ன? : 38. கள்ளித் தாவரங்களில் இலை எவ்வாறு காணப்படுகிறது? : 39. சேமிப்பு வேர்கள் : 40. முள்ளங்கியின் ஆணிவேர் ____ வடிவில் உள்ளது : 41. டர்னிப் மற்றும் பீட்ரூட்டின் ஆணி வேர் ____ வடிவில் உள்ளது : 42. கேரட்டின் வடிவம் ____ வடிவம் : 43. கூடுதல் ஆதார வேர்கள் –மரம் : 44. கரும்பு மற்றும் மக்காச் சோளத்தின் கணுக்களிலிருந்து கொத்தான வேர்கள்? : 45. அவிசீனியா என்ற மர வேர்கள்? : 46. வேரின் மாற்றுருக்களின் சில முக்கியப் பணி : 47. தரைமேல் தண்டின் மாற்றுருக்கள் – உதாரணம் : 48. ____ தண்டு தரையின் மேற்பரப்பிற்கு மேல் கிடை மட்டமாக வளரும் : 49. தரைகீழ் ஓடு தண்டு அல்லது ____ : 50. தரைகீழ்த் தண்டுகள் ____ வகைப்படும் : Get link Facebook X Pinterest Email Other Apps Comments Mohamed deen Ashik4 January 2025 at 19:29Mohamed DeenReplyDeleteRepliesReplyMohamed deen Ashik4 January 2025 at 19:29Mohamed deen AshikReplyDeleteRepliesReplyAdd commentLoad more... Post a Comment
Mohamed Deen
ReplyDeleteMohamed deen Ashik
ReplyDelete