6ம் வகுப்பு அறிவியல் - அளவீட்டியல்

1. பன்னாட்டு அலகு முறை(SI) என்றால் என்ன?

:

2. வெப்பநிலையின் அலகு?

:

3. தொலைவின் அலகு?

:

4. மின்னோட்டத்தின் அலகு?

:

5. காலத்தின் அலகு?

:

6. பொருட்களின் அலகு?

:

7. நிறையின் அலகு?

:

8. ஒளிச்செறிவின் அலகு?

:

9. பரப்பளவின் அலகு என்ன?

:

10. பருமனின் அலகு என்ன?

:

11. 1௦ டெசி மீட்டர் எத்தனை மீட்டர்?

:

12. 1௦௦ சென்டிமீட்டர் எத்தனை மீட்டர்?

:

13. 1௦௦௦௦௦௦௦௦௦ நானோ மீட்டர் எத்தனை மீட்டர் ?

:

14. மீட்டர் பன்மடங்கு / துணை பன்மடங்கு என்ன?

:

15. கிராம் பன்மடங்கு / துணை பன்மடங்கு என்ன?

:

16. காலம் பன்மடங்கு / துணை பன்மடங்கு என்ன?

:

17. 1 டன் எவ்வளுவு கிலோகிராம்?

:

18. துல்லியமான எடையைக் காண எந்த தராசு பயன்படுகிறது?

:

19. திரவம் மற்றும் வாயு எதனால் அளக்கப்படுகிறது?

:

20. 1 மி.மீ3 என்பது எத்தனை லிட்டர்?

:

21. 1 செ.மீ3 என்பது எவ்வளவு மிலி?

:

22. 1 மீ3 என்பது எவ்வளவு கிலி?

:

23. 1௦௦௦ மில்லிகிராம் எவ்வளவு கிராம்?

:

24. 1௦௦௦ கிலோகிராம் என்பது எத்தனை டன்?

:

25. ஓடோமீட்டர் என்றால் என்ன?

:

26. மெட்ரிக்முறையை கண்டவர்கள் யாவர்?

:

27. எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனம் எங்கு உள்ளது?

:

28. ஒரு அளவை அளவிடும் முறைக்கு என்ன பெயர்?

:

29. அளவுகோலை பயன் படுத்தி, நீளத்தை அளவிடும் போது உனது கண்ணின் நிலை எவ்வாறு இருக்க வேண்டும்?

:

30. முன்கையின் நீளம் என்ன?

:

31. 1௦-3 என்பது என்ன அளவு?

:

32. ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது?

:

33. 7மீ என்பது செ.மீ – ல் எவ்வளவு?

:

34. ஒரு அளவை அளவிடும் முறைக்கு என்று பெயர்?

:

35. 10 மி.மீ என்பது?

:

36. SI அலகு முறையில் நீளத்தின் அலகு என்ன?

:

37. 500 கிராம் எத்தனை கிகி?

:

38. டெல்லிக்கும், சென்னைக்கும் இடையில் உள்ள தொலைவவின் அலகு?

:

39. 1 மீ என்பது எத்தனை செமீ?

:

40. 5 கி.மீ எத்தனை மீ?

:

Comments

  1. Very useful, thank you sir

    ReplyDelete
  2. 🤝🤝🤝 Thank you Sir please upload all science 6th to 12th questions and answers please please please

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்