7 ம் வகுப்பு அறிவியல் -விசையும் இயக்கமும்

1. ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு, ஒரு பொருள் கடந்து வந்த பாதையின் மொத்த நீளம் என்னவென்று அழைக்கப்படுகிறது?

:

2. ஒரு பொருளின் இயக்கத்தின்போது, அதன் துவக்க நிலைக்கும் இறுதி நிலைக்கும் இடையே உள்ள மிகக் குறைந்த நேர்க்கோட்டுத் தொலைவு ____ எனப்படும்

3. தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி எந்த அலகால் குறிப்பிடப்படுகின்றன?

4. கடல் மற்றும் வான் வழிப் போக்குவரத்தில் பயன்படுவது என்ன அலகு?

5. ஒரு நாட்டிக்கல் மைல் என்பது எவ்வளவு கிமீ?

:

6. கப்பல் மற்றும் விமானங்களின் வேகங்களை அளக்கப் பயன்படும் அலகு என்ன?

7. ஒரு நாட் என்பது என்றால் என்ன?

8. தொலைவு மாறுபடும் வீதம் என்னவென்று அழைக்கப்படுகிறது?

9. வேகம் =

:

10. வேகத்தின் அலகு அலகு என்ன?

11. வேகத்தின் வகைகள் யாவை?

12. சீரான வேகம் என்றால் என்ன?

13. சீரற்ற வேகம் என்றால் என்ன?

:

14.சராசரி வேகம் =

15. திசைவேகம் என்றால் என்ன?

16. திசைவேகம்(V) =

17. திசைவேகத்தின் SI அலகு என்ன?

:

18.சீரான திசைவேகம் என்றால் என்ன?

19. சீரான திசைவேகத்திற்கு உதாரணம்?

20. சீரற்ற திசைவேகம் என்றால் என்ன?

21. சீரற்ற திசைவேகத்திற்கு உதாரணம்?

:

22. சராசரி திசைவேகம் என்பது என்ன?

23. முடுக்கம் என்றால் என்ன?

24. முடுக்கம் வரையறை?

25. முடுக்கம்(a) =

:

26. முடுக்கத்தின் அலகு என்ன? SI அலகு

:

27. நேர் முடுக்கம் என்றால் என்ன?

28. எதிர் முடுக்கம் என்றால் என்ன?

29. சீரான முடுக்கம் என்றால் என்ன?

30. சீரற்ற முடுக்கம் என்றால் என்ன?

:

31. ஈர்ப்பு மையம் என்றால் என்ன?

:

32. சமநிலை என்றால் என்ன?

:

33. சமநிலை எத்தனை வகைப்படும்?

:

34. உறுதிச் சமநிலைக்கு உதாரணம் யாது?

:

35. உறுதியற்ற சமநிலைக்கு உதாரணம் யாது?

:

36. நடுநிலை சமநிலைக்கு உதாரணம் யாது?

:

37. ஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

:

38. ஈர்ப்பு மையத்தின் நடைமுறை பயன்பாடுகள் என்ன?

:

39. பொதுவான வே்கங்கள் மனிதர்களின் நடையின் வேகம்?

:

40. இரு இடங்களுக்கு இடையே உள்ள மிகக் குறைந்த நேர்கோட்டுப் பாதை ____ எனப்படும்

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்