7 ம் வகுப்பு அறிவியல் - அணு அமைப்பு

1. மனிதனின் தடிமனான முடியைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு சிறியது என்ன?

:

2. அணுவின் சராசரி விட்டம்?

3. ஜான் டால்டன் எந்த ஆண்டு அணுக்கொள்கையை வெளியிட்டார்?

4. பருப்பொருள்கள் மிகச் சிறிய துகள்களுக்கு டால்டன் என்னவென பெயரிட்டார்?

5. டால்டனின் கொள்கையானது அணுவில் எதை விளக்கவில்லை?

:

6. சிறிய நீளங்களை அளக்க பயன்படும் அலகு என்ன?

7. ஒரு மீட்டர் என்பது =

8. தாம்சனின் அணுக்கொள்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

9. அணுவினை தர்பூசணி பழத்துடன் ஒப்பிட்டவர் யார்?

:

10. தர்பூசணியில் சிகப்பு பகுதி

11. தர்பூசணியில் விதை பதிந்து காணப்படுவது போல் காணப்படுவது என்ன?

12. எதிர் மின்னூட்டத்தினை தாம்சன் எவ்வாறு அழைத்தார்?

13. தாம்சனுக்கு எந்த ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது?

:

14.மெல்லிய தகங்கத் தகட்டினை நேர்மின்னூட்டம் கொண்ட ஆல்பா கதிர்களை கொண்டு மோதச் செய்தவர் யார்?

15. அணுவினை உருவாக்கும் அடிப்படைத்துகள்கள் யாவை?

16. அணுக்கருவினுள் அமைந்துள்ள நேர்மின்னூட்டம் பெற்ற துகள் எது?

17. புரோட்டானின் நேர்மின்னூட்டத்தின் மதிப்பு எதற்கு சமம்?

:

18.எவ்வித மின்சுமையும் பெற்றிறாத துகள்?

19. ஹைட்ரஜன் ____ பெற்றிருக்கவில்லை

20. எதிர் மின்னூட்டம்பெற்ற துகள் எது?

21. அணுக்கருவினைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட வட்டப்பாதைகளில் சுற்றி வருவது எது?

:

22. ஒரு அணுவின் நிறையானது எதைச் சார்ந்திருக்கும்?

23. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் என்னவென அழைக்கப்படுகின்றன?

24. அணுக்கள் மின் நடுநிலைமையுடன் இருக்க காரணம் என்ன?

25. ஒரு அணுவின் உட்கருவினுள் ஒரேயொரு புரோட்டான் இருந்தால் அது என்ன அணு?

:

26. ஒரு அணுவின் உட்கருவினுள் எட்டு புரோட்டான்கள் இருந்தால் அது?

:

27. ஒரு அணுவில் காணப்படும் எலக்ட்ரான்கள் அல்லது புரோட்டான்களின் மொத்த எண்ணிக்கையே அந்த அணுவின் ___

28. அணு என்ன எந்த எழுத்தால் குறிக்கப்படுகிறது?

29. ஓர் அணுவின் அணு எண்ணால் நமக்கு என்ன பயன்?

30. ஹைட்ரஜனின் அணு எண்

:

31. ஹீலியம் அணு எண்

:

32. அணுக்கருவினுள் உள்ள மொத்த புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையின் பெயர் என்ன?

:

33. அணுக்கள் ஒரே அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்களையும் பெற்றுள்ளனவை என்னவென அழைக்கப்படுகின்றன?

:

34. ஹைட்ரஜனின் மூன்று ஐசோடோப்புகள் யாவை?

:

35. ஒரே நிறை எண்ணையும் வெவ்வேறு அணு எண்களையும்கொண்ட அணுக்கள் என்னவென்று அழைக்கப்படுகிறது?

:

36. ஓர் அணு பிற அணுவுடன் இணையக்கூடிய திறனிற்கு என்ன பெயர்?

:

37. ஓர் அணுவின் இணைத்திறன் எதனை கொண்டு அளவிடப்படுகிறது?

:

38. இணைதிறன் மூன்று என்ற மதிப்பினைப் பெற்ற தனிமங்கள்

:

39. பருப்பொருளின் அடிப்படை அலகு _____ ஆகும்

:

40. ஓர் அணுவின் அணு எண் என்பது ____ ஆகும்

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்