6ம் வகுப்பு அறிவியல் - விசையும் இயக்கமும்

1. பொருட்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தலே ___ எனப்படும்

:

2. கால் பந்தை உதைத்தல் என்ன விசை?

:

3. காந்தம் இரும்பைக் கவர்தல் என்ன விசை?

:

4. இயங்கும் பொருளின் வேகத்தையோ அல்லது திசையையோ அல்லது இரண்டையுமே மாற்றுவது எது?

:

5. நேர்கோட்டு இயக்கம் ____ பாதையில் செல்லும்

:

6. பந்தினை வீசுதல் ___ இயக்கம்

:

7. ஒரு முனையில் கல்லை கட்டி சுற்றுதல் ___ இயக்கம்

:

8. பம்பர இயக்கம்___ இயக்கம்

:

9. தனி ஊசல் என்ன வகை இயக்கம்?

:

10. கூட்டம் நிறைந்த இடத்தில் மனிதர்கள் இயக்கம்?

:

11. அதிர்வுருதல் என்றால் என்ன?

:

12. சராசரி வேகம் (s)=

:

13. கடந்த தொலைவு (d) =

:

14. கால இடைவெளி அடிப்படையில் இயக்கத்தின் வகைகள் யாவை?

:

15. கடிகாரம் __ இயக்கம்

:

16. கொடியில் உள்ள துணி ___ இயக்கம்

:

17. சீரான வேகத்தின் அடிப்படையில் இயக்கத்தின் வகைகள் யாவை?

:

18. கூட்டு இயக்கத்திற்கு உதாரணம் கூறுக?

:

19. ரோபாடிக்ஸ் என்றால் என்ன?

:

20. எந்த மொழியிலிருந்து ரோபாட் என்ற வார்த்தை உருவானது?

:

21. நானோ ரோபாட்டுகள் என்றால் என்ன?

:

22. வேகத்தின் அலகு என்ன?

:

23. இயக்கம் என்றால் என்ன?

:

24. வேகத்தின் அலகு ?

:

25. மையப்புள்ளியைப் பொறுத்து முன்னும் பின்னும் இயங்கும் இயக்கம் ____

:

26. வருங்காலத்தில் மனிதர்களின் பதிலியாக ___ செயல்படும்

:

27. சாலையில் நேராகச் செல்லும் ஒரு வண்டியின் இயக்கம்

:

28. புவி ஈர்ப்பு விசை ____ விசையாகும்

:

29. மண்பாண்டம் செய்பவரின் சக்கரத்தின் இயக்கம்?

:

30. ஒரு பொருள் சமகால இடைவெளியில் சம தொலைவைக் கடக்குமானால், அப்பொருளின் இயக்கம் என்ன?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்