TNPSC POLITY - உள்ளாட்சி அரசாங்கங்கள்

1.நம் அரசாங்க கட்டமைப்பில் இறுதிநிலை அலகு எது?

:

2. இந்தியாவில் கிராம உள்ளாட்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

:

3.நகர்ப்புற குடிசைப் பகுதிகளுக்கு அடிப்படை தேவைகளை வழங்கும் திட்டம் எது?

:

4. நகரியங்கள் எங்கு ஏற்படுத்தப்படுகின்றன?

:

5. பாளைய வாரியங்கள் எங்கு ஏற்படுத்தப்படுகின்றன?

:

6. எந்த இலக்கியங்களில் கிராமங்கள் அளவு மற்றும் வாழும் முறையால் வகைபடுத்தப்பட்டுள்ளன?

:

7. யாருடைய ஆட்சிக் காலத்தில் கிராமமும், மாவட்டமும் நிர்வாக அலகாக இருந்தன?

:

8. யாருடைய புத்தகத்தில் அப்போதைய கிராம நிர்வாகம் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது?

:

9. யாருடைய கல்வெட்டில் உள்ளாட்சி அரசாங்கங்கள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது?

:

10. யார் வீர நாராயண சதுர்வேதிமங்கலம் மகா சபைக்கு துரோகிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்த்ரவிட்டது?

:

11. இடைக்காலத்தில் தென் இந்தியாவில் உள்ளாட்சி அரசாங்கங்கள் வளமையுடன் செயல்பட்டு வந்ததை கூறும் வரலாற்று ஆசிரியர்கள் யாவர்?

:

12. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு என்ன?

:

13. ஆங்கிலேயர்கள் எந்த வெற்றிக்குப் பின் நிலவரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றனர்?

:

14. ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனி யாரிடம் இருந்து நிலவரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றது?

:

15. ஆங்கிலேயர் ஆட்சியில் எந்த நிர்வாக அமைப்பு முக்கியமாக இருந்தது?

:

16. ஆங்கிலேயர்கள் எங்கு மாநகராட்சி நிர்வாகத்தை ஏற்படுத்தினர்?

:

17. ரிப்பன் பிரபு எந்த ஆண்டு ஊரக நிர்வாகம் பற்றி ஒரு முன்மொழிவை ஏற்படுத்தினார்?

:

18. ஆங்கிலேய அரசு எந்த ஆண்டு மத்திய அரசிற்கும், மாகாண மற்றும் அதன் கீழ் உள்ள அமைப்புகளுக்கிடையே நிர்வாக மற்றும் நிதி உறவுகளைப் பற்றி விசாரிப்பதற்கு குழுவை அமைத்தது?

:

19. 1927 ம் ஆண்டு நீதிக்கட்சியின் சார்பாக எத்தனை உள்ளாட்சி உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்?

:

20. தன்னிறைவு பெற்ற கிராம சுயராஜ்யம் வேண்டும் என்றவர் யார்?

:

21. காந்திய அரசியலமைப்பு திட்ட வரைபடத்தை வரைந்தவர் யார்?

:

22. அரசு கிராம பஞ்சாயத்துகளை ஏற்படுத்த வேண்டும் என்று கூறும் இந்திய அரசியலமைப்பு பிரிவு எது?

:

23. சமூக மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

24. எந்த ஐந்தாண்டு திட்டம் கிராம பஞ்சாயத்துகள் அமைப்பு ரீதியாக உயர்நிலைகளில் மக்கள் நிர்வாக அமைப்புகளுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை செய்தது?

:

25. 1957 ம் ஆண்டு திட்ட வடிவமைப்புக் குழு யார் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது?

:

26. இந்தியாவில் 9௦ சதவீத மக்கள் எந்த ஆண்டு பஞ்சாயத்து ராஜ் அமைப்புக்கள் கொண்டு வரப்பட்டனர்?

:

27. பல்வந்ராய் மேத்தா குழு அமைக்கப்பட்ட ஆண்டு என்ன?

:

28. பஞ்சாயத்து ராஜ் செயல்பாடுகளை ஆராய 1977 ம் ஆண்டு மத்திய அரசு யார் தலைமையில் குழுவை அமைத்தது?

:

29. உள்ளாட்சி அரசாங்கங்களை வலுப்படுத்த மத்திய அரசு அமைத்த குழுக்கள் யாவை?

:

30. 64 வது மற்றும் 65 வது சட்டத்திருத்தம் யார் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது?

:

31. 64 வது மற்றும் 65 வது சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு என்ன?

:

32. 73 மற்றும் 74 வது சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு என்ன?

:

33. மக்கள் தொகை 20 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாநிலங்களில் கிராமம், ஒன்றியம் மற்றும் மாவட்டத்தைக் கொண்ட மூன்றடுக்கு பஞ்சாயத்து என்று கூறும் பிரிவு எது?

:

34. கிராம பஞ்சாயத்து எல்லையை யார் தீர்மானிக்கலாம்?

:

35. 11 வது அட்டவணை –பிரிவு – 243 G கூறுவது என்ன?

:

36. கிராம சபை யாரை உறுப்பினர்களாக கொண்டுள்ளது?

:

37. யார் பஞ்சாயத்து ராஜ்க்கான அடிக்கல்லை நாட்டினார்?

:

38. பஞ்சாயத்து ராஜின் பொன்விழா ஆண்டு எந்த ஆண்டு கொண்டாடப்பட்டது?

:

39. 2011 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் எத்தனை கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன?

:

40. பஞ்சாயத்தின் பொறுப்புகள் எவை என்பதைக் கூறும் இந்திய அரசியலமைப்பு அட்டவணை எது?

:

41. உள்ளாட்சி அரசாங்கங்களுக்கு நிதியை பகிர்ந்து கொடுப்பது எது?

:

42. 74 வது அரசமைப்பு சட்ட திருத்தம் எதைப் பற்றிக் கூறுகிறது?

:

43. பாளைய வாரியங்கள் சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்ன?

:

44. 74 வது சட்ட திருத்தம் மேற்க்கொள்ளப்பட்ட ஆண்டு என்ன?

:

45. நகர உள்ளாட்சி முறையில் உள்ள 3 அடுக்குகள் யாவை?

:

46. பேரூராட்சியின் பகுதிகள் பிரிக்கப்பட்டு என்னவென்று அழைக்கப்படுகிறது?

:

47. பேரூராட்சியை நிர்வகிப்பவர் யார்?

:

48. மக்கள் தொகை 15000 க்கு மேலும் 3 லட்சத்திற்கும் கீழும் உள்ள பகுதிகள் எது?

:

49. நகர மன்றத்தின் பணிகள் மற்றும் பொறுப்புகள் இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது?

:

50. எந்த அமைப்பு சட்டத் திருத்தத்தின் படி மாவட்ட திட்டக்குழு அமைக்கப்பட்டது?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்