7 ம் வகுப்பு அறிவியல் - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

1. பென்சிலின் முனை எதனால் ஆனது?

:

2. ஒரு தனிமத்தின் அனைத்துப் பண்புகளையும் வெளிப்படுத்தக்கூடிய அத்தனிமத்தின் மிக நுண்ணிய துகளே அத்தனிமத்தின்___ ஆகும்

3. அனைத்து பருப்பொருள்களும் ____ ஆனவை

4. பருப்பொருளின் அடிப்படை அலகு எது?

5. பேரண்டத்தில் முதன்மையாகக் காணப்பட்ட அணு எது?

:

6. பேரண்டத்தில் காணப்படும் அணுக்களில் ஹைட்ரஜன் சதவீதம் என்ன?

7. ஒரு அணுவானது மற்றொரு அணு அல்லது அணுக்களுடன் இணைந்து உருவாக்கும் கூட்டுப் பொருள்?

8. மூலக்கூறு எவ்வாறு உருவாகிறது?

9. 3 ஆக்சிஜன் அணுக்களின் வேதி பிணைப்பினால் உருவானது?

:

10. இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட தனிமங்களால் பிணைக்கப்பட்ட வேதிப்பொருள

11. வேதித் தனிமத்தின் அமைப்பை குறிக்கும் எளியக் குறியீடு

12. ஓரே ஒரு அணுவைக் கொண்ட மூலக்கூறுகள்

13. இரண்டு அணுக்களைக் கொண்ட மூலக்கூறுகள்

:

14.மூன்று அணுக்களைக் கொண்ட மூலக்கூறுகள்

15. மூன்றுக்கும் மேற்பட்ட அணுக்களைக் கொண்ட மூலக்கூறுகள்

16. பருப்பொருள்களின் வகைகள் யாவை?

17. தூய பருப் பொருள்களை எவ்வாறு பிரிக்கலாம்?

:

18.தனிமம் என்றால் என்ன?

19. வெடி பொருட்கள் தயாரிக்க

20. இதுவரை எத்தனை தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன?

21. வயிற்றுப்போக்கு மருந்தில் பயன்படும் தனிமம் எது?

:

22. தனிமங்களின் வகைப்பாடுகள் யாவை?

23. முதன் முதலில் தனிமம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியவர் யார்?

24. பாயில் விதி

25. வெள்ளி, காப்பர், இரும்பு, தங்கம், அலுமினியம்

:

26. கடினமானவை மற்றும் பளபளப்பானவை

:

27. ____ மென்மையான உலோகம் ஆகும்

28. _____ தவிர மற்ற அனைத்து உலோகங்களும் அறை வெப்பநிலையில் திண்ம நிலையில் காணப்படுகின்றன

29. உலோகங்களுக்கான சில எடுத்துக்காட்டு?

30. அலோகங்கள்

:

31. அலோகங்களின் இயல்புகள் யாவை?

:

32. ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் குளோரின் ___ வெப்பநிலையில் வாயு நிலையில் உள்ளன

:

33. அறை வெப்பநிலையில் திண்ம நிலையில் காணப்படும் அலோகங்கள்

:

34. அறைவெப்பநிலையில் திரவ நிலையில் காணப்படும் ஒரே அலோகம்

:

35. கார்பனின் புறவேற்றுமை வடிவம் எது?

:

36. உலோகப்போலி என்றால் என்ன?

:

37. உலோகப்போலி

:

38. சேர்மங்கள் என்றால் என்ன?

:

39. சோடியம் மற்றும் குளோரின் என்ற இரு தனிமங்களின் சேர்மம்

:

40. ஒரு சேர்மத்தின் பண்புகள் அதனை உருவாக்கிய தனிமங்களின் பண்புகளிலிருந்து முற்றிலும்_____

:

41. சேர்மங்களை எதன் மூலம் பிரிக்க முடியும்?

:

42. குறியீடுகளைத் தகுந்த முறையில் பயன்படுத்திய முதல் வேதியியல் அறிஞர் யார்?

:

43. தனிமங்களின் குறியீடுகளை அத்தனிமங்களின் பெயர்களில் உள்ள ஒன்று அல்லது இரண்டு எழுத்துகளைப் பயன்படுத்தி உருவாக்கும் முறையை கூறியவர் யார்?

:

44. பருப்பொருளின் மிகச் சிறிய துகள் ____

:

45. ஒரு கார்பன் அணு இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் கொண்ட சேர்மம் ____

:

46. ____ மின்சாரத்தைக் கடத்தும் ஒரேயொரு அலோகம்

:

47. தனிமங்கள் _____வகையான அணுக்களால் உருவாக்கப்படுகின்றன

:

48. _____ தனிமம் லத்தீன் அல்லது கிரேக்கப் பெயர்களிலிருந்து பெறப்பட்டன

:

49. இதுவரை அறியப்பட்ட தனிமங்களின் எண்ணிக்கை ____

:

50. தனிமங்கள் தூய பொருட்களின் ______வடிவம்

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்