தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

1. 1578 ல் தம்பிரான் வணக்கம் என்னும் நூல் எங்கு வெளியிடப்பட்டது?

:

2. முழுமையான அச்சகம் யாரால் எங்கு நிறுவப்பட்டது?

:

3. திருக்குறள் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

:

4. தமிழ் செவ்வியல் நூல்களை கண்டறிய தன் வாழ்வினை செலவிட்டனர் யாவர்?

:

5. 1816 ல் புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரியை நிறுவியவர் யார்?

:

6. தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை என்று கூறியவர் யார்?

:

7. திராவிட மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம் என்ற நூலை இயற்றியவர் யார்?

:

8. மனோன்மணியம் நாடக நூல் யாரால் இயற்றப்பட்டது?

:

9. தமிழ் இசை வரலாறு குறித்து நூல் யாரால் வெளியிடப்பட்டது?

:

10. இந்து சமய பழமை வாதத்தை கேள்விகுள்ளாக்கியவர் யார்?

:

11. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்கள் யாவர்?

:

12. பௌத்தத்திற்கு புத்துயிர் அளித்தவர் யார்?

:

13. பொதுவுடமை வாதம் யாருடையது?

:

14. சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில் தமிழ் பேராரிசிரியர் ஆக பணியாற்றியவர் யார்?

:

15. 14 வரிச் செய்யுள் வடிவத்தை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் யார்?

:

16. சூரியநாராயண சாஸ்திரி தன் பெயரை என்னவென மாற்றிக்கொண்டார்?

:

17. தனித்தமிழ் இயக்கத் தந்தை யார்?

:

18. மறைமலையடிகள் எந்த பத்திரிக்கையில் பணியாற்றினார்?

:

19. மறைமலையடிகள் ஆசிரியர்கள் யாவர்?

:

20. தனித்தமிழ் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

21. மறைமலையடிகள் ஞானசாகரம் என்ற பத்திரிக்கையை என்னவென்று பெயர் மாற்றம் செய்தார்?

:

22. மதராஸ் பிரமணரல்லோதார் சங்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு என்ன?

:

23. மதராஸ் ஐக்கிய கழகம் என்னும் அமைப்பு யாரால் நிறுவப்பட்டது?

:

24. திருவல்லிக்கேணியில் திராவிடர் இல்லம் என்னும் தங்கும் விடுதியை அமைத்தவர் யார்?

:

25. தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை அமைத்தவர்கள் யாவர்?

:

26. பிரமணரல்லோதார் அறிக்கை எங்கு எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

:

27. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் வெளியிட்ட பத்திரிக்கைகள் யாவை?

:

28. நீதிக்கட்சி அரசமைத்த ஆண்டுகள் யாவை?

:

29. எந்த ஆண்டு நீதிக்கட்சி படுதோல்வி அடைந்தது?

:

30. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் யார்?

:

31. பெரியார் ஈரோடு நகரசபைத் தலைவர் பதவி வகித்த ஆண்டு என்ன?

:

32. எங்கு நடைபெற்ற மாநாட்டில் பெரியார் காங்கிரஸ் கட்சியில் வகுப்பு வாத பிரதிநிதித்துவம் வேண்டும் என கேட்டுக் கொண்டார்?

:

33. சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் எது?

:

34. பெரியாரின் புனைப்பெயர் என்ன?

:

35. சாதி ஒழிப்பு நூலை தமிழில் பதித்தவர் யார்?

:

36. பெளத்த சமய முன்னோடி மற்றும் தென்னிந்திய பொதுவுடமை வாதி யார்?

:

37. பள்ளிக் குழந்தைகளுக்கு தொழில் கல்வி திட்டத்தை அறிமுகம் செய்தவர் யார்?

:

38. பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய நூல் எது?

:

39. இந்து வாரிசுரிமைச் சட்டம் தமிழகரசு நிறைவேற்றிய ஆண்டு என்ன?

:

40. இரட்டைமலை சீனிவாசன் ஆதிதிராவிட மகாஜன சபையை அமைத்த ஆண்டு என்ன?

:

41. பூனா ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு என்ன?

:

42. இரட்டைமலை சீனிவாசனின் சுயசரிதை நூலின் பெயர் என்ன?

:

43. சென்னை சட்ட சபையில் நீதிக் கட்சியின் துணைத் தலைவராக செயல்பட்டவர் யார்?

:

44. அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் யாரால் எப்பொழுது அமைக்கப்பட்டது?

:

45. இந்தியாவின் முதல் தொழில் சங்கம் எது?

:

46. சிங்காரவேலர் வெளியிட்ட பத்திரிக்கையின் பெயர் என்ன?

:

47. சங்கீத வித்யா மகாஜன சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார்?

:

48. முதல் தமிழ் இசை மாநாடு எந்த ஆண்டு நடத்தப்பட்டது?

:

49. அகில இந்திய பெண்கள் மாநாடு எந்த ஆண்டு நடத்தப்பட்டது?

:

50. தேவதாசி முறை ஒழிப்பு மசோதாவை எந்த ஆண்டு முத்துலட்சுமி அறிமுகப்படுத்தினார்?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்