7 ம் வகுப்பு அறிவியல் - வெப்பம் மற்றும் வெப்ப நிலை

1. வெப்பநிலையினை பொருத்து மாறுபடுவதற்கு சில உதாரணங்கள் யாவை?

:

2. வெப்ப நிலை என்றால் என்ன?

3. எவற்றின் மதிப்பு வெப்பநிலை ஆகும்?

4. வெப்பநிலை எதனோடு தொடர்புடையது?

5. வெப்பநிலையின் அலகுகள் யாவை?

:

6. செல்சியஸ் அலகானது எவ்வாறு எழுதப்படுகிறது?

7. செல்சியஸ் அலகானது ____ என்றும் அழைக்கப்படுகிறது

8. பாரன்ஹீட் அலகானது எவ்வாறு எழுதப்படுகிறது?

9. கெல்வின் அலகானது எவ்வாறு எழுதப்படுகிறது?

:

10. வெப்பநிலையின் SI அலகு என்ன?

11. ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றல் ___ ஆகும்

12. வெப்பநிலையினை அளக்க பயன்படுவது எது?

13. வெப்பநிலைமானிகளில் பயன்படுவது என்ன?

:

14. வெப்பநிலைமானிகளில் பாதரசம் அல்லது ஆல்கஹால் பயன்படக் காரணம் என்ன?

15. பாதரசத்தின் அதிக கொதிநிலை, குறைந்த உறைநிலை?

16. அதிக நெடுக்கத்தினாலான வெப்பநிலைகளை அளக்க எது பயன்படுகிறது?

17. வெப்பநிலைமானி எதையெல்லாம் அளக்க பயன்படுகிறது?

:

18. பொதுவாக பயன்படுத்தப்படும் வெப்பநிலைமானிகள் யாவை?

19. மருத்துவ வெப்பநிலைமானியின் பயன் என்ன?

20. மருத்துவ வெப்பநிலைமானிகளில் எத்தனை அளவுகள் குறிக்கப்பட்டுள்ளன?

21. பாரன்ஹீட் அளவீடானது ____ அளவீட்டினை விட நுட்பமானது

:

22. மருத்துவ வெப்பநிலைமானியின் குறைந்தபட்ச வெப்பநிலை ___

23. மருத்துவ வெப்பநிலைமானியின் அதிகபட்ச வெப்பநிலை ___

24. வெப்பநிலைமானியினை பயன்படுத்தும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?

25. வெப்பநிலைமானியின் எந்தப் பகுதியில் பிடிக்கக் கூடாது?

:

26. வெப்பநிலைமானியினை எங்கு வைக்கக் கூடாது?

:

27. மருத்துவ வெப்பநிலைமானியைக் காட்டிலும் அதிக மதிப்பு கொண்ட எது?

28. எந்த வெப்பநிலைமானியில் குறுகிய வளைவு காணப்படுவதில்லை?

29. ஆய்வக வெப்பநிலைமானியின் அளவுகள் யாவை?

30. ஆய்வக வெப்பநிலைமானியினை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை?

:

31. மனிதர்களின் சராசரி உடல் வெப்பநிலை என்ன?

:

32. செல்சியஸ் என்ற அலகினை கண்டறிந்தவர் யார்?

:

33. நீரின் உறைநிலை (0°C) வெப்பநிலையினை ___மதிப்பு

:

34. நீரின் கொதிநிலை (100°C) வெப்பநிலையினை ___ மதிப்பு

:

35. சென்டிகிரேடு ___ மொழியில் சென்டம் என்பது 100 என்ற மதிப்பு

:

36. மனித உடலின் வெப்ப நிலையினை அளக்க

:

37. ____என்பவரின் பெயரினால் இவ்வளவீட்டு முறை அழைக்கப்படுகிறது

:

38. பாரன்ஹீட் அளவீட்டு முறையில் நீரின் உறைநிலை

:

39. பாரன்ஹீட் அளவீட்டு முறையில் நீரின் கொதிநிலை

:

40. பாரன்ஹீட் வெப்பநிலைமானியின் அளவுகோலானது ___ லிருந்து 212°F வரை அளவிடப்பட்டுள்ளது

:

41. கெல்வின் அளவீட்டு முறை ____ என்பவரின் பெயரினால் இவ்வளவீட்டு முறை

:

42. ஒரு நாளின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையினை அளக்கப் பயன்படும் வெப்பநிலைமானி

:

43. வெப்பநிலையினை அளக்கக்கூடிய SI அளவீட்டு முறை

:

44. வெப்பம் மற்றும் வெப்பநிலையில் முக்கிய பங்களிப்பாளர்கள்

:

45. பெருவெடிப்பு நிகழ்ந்த சில கணங்களில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை

:

46. நீரின் கொதிநிலை

:

47. மனித உடலின் சராசரி வெப்பநிலை

:

48. நீரின் உறைநிலை

:

49. 0 கெல்வின்

:

50. பாரன்ஹீட் அளவீட்டு முறையினை பயன்படுத்துபவர்களுக்கு தனிச்சுழி அளவீட்டு முறை தேவைப்பட்டால் ____என்ற வாய்ப்பாட்டினை பயன்படுத்துகின்றனர்

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்