இந்திய காலநிலை மற்றும் தாவரங்கள்

1. சமச்சீர் காலநிலை என்பது _____ காலநிலை என்று அழைக்கப்படுகிறது

:

2. காலநிலை என்றால் என்ன?

:

3. _____ வட அட்சமான கடகரேகை நம் நாட்டை இரு பாகங்களாகப் பிரிக்கிறது

:

4. வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டருக்கும் ____ வெப்பநிலை குறைகிறது

:

5. இந்தியாவின் பருவக்காற்றின் தொடக்கத்தையும், முடிவையும் நிர்ணயிப்பது எது?

:

6. ஜெட் காற்று என்றால் என்ன?

:

7. மான்சூன் என்ற சொல் அரேபியச் சொல்லான _____

:

8. மான்சூன் என்ற சொல் யாரால் பயன்படுத்தப்பட்டது?

:

9. இந்தியாவில் _______ பருவக்காற்று காலநிலை நிலவுகிறது

:

10. பூமியிலேயே வறண்ட பகுதி _______ ஆகும்

:

11. ஐந்து முதல் பத்து வருடங்களுக்கு ஒரு முறை காணப்படும் வானிலை நிகழ்வின் பெயர் என்ன?

:

12. முன் பருவகால மழையின் பெயர் _____ ஆகும்

:

13. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வடமேற்குத் திசையில் இருந்து வீசும் தல காற்று _____ ஆகும்

:

14. இந்தியக் காலநிலையின் முக்கிய _______ பருவக்காற்று ஆகும்

:

15. தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வடஇந்தியாவில் ______ வரை வெப்பம் அதிகரிக்கிறது

:

16. தென்மேற்கு பருவக்காற்று தொடக்கம் தென் இந்தியாவில் ______ எனப்படுகிறது

:

17. இந்தியாவில் 75% மழைபொழிவை ______ காற்று தருகிறது

:

18. தென்மேற்கு பருவக்காற்று எத்தனை கிளைகளாகப் பிரிகிறது?

:

19. வடகிழக்குப் பருவக்காற்றின் மறு பெயர் என்ன?

:

20. அயனமண்டல பசுமைமாறக் காடுகள் மழைபொழிவு ______ மேலும் வெப்பநிலை ______ மேலும் ஈரப்பதம் ________சதவீதம் உள்ள இடங்களில் காணப்படுகின்றன

:

21. அயனமண்டல பசுமைமாறக் காடுகளில் காணப்படும் மரங்கள் யாவை?

:

22. அயனமண்டல பசுமைமாறக் காடுகள் ____ ரீதியில் பயன்படுத்தப்படுவதில்லை

:

23. அயனமண்டல இலையுதிர்க் காடுகள் எந்தப் பருவத்தில் இலைகளை இழக்கின்றன?

:

24. அயனமண்டல இலையுதிர்க் காடுகளில் காணப்படும் முக்கிய மரங்கள் யாவை?

:

25. எக்காடுகள் நறுமண திரவியங்களை நமக்கு அளிக்கின்றன?

:

26. அயனமண்டல இலையுதிர்க் காடுகளில் காணப்படும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்கள் யாவை?

:

27. அயனமண்டல வறண்ட காடுகள் எந்தப் பகுதியில் காணப்படுகின்றன?

:

28. அயனமண்டல வறண்ட காடுகளில் காணப்படும் மரங்கள் யாவை?

:

29. பாலைவன மற்றும் அரைப்பாலைவனத் தாவரங்களின் வேறு பெயர் யாது?

:

30. முட்புதர்க் காடுகள் ________ குறைவான உள்ள பகுதியில் காணப்படுகின்றன

:

31. முட்புதர்க்காடுகளில் காணப்படும் மரங்கள் யாவை?

:

32. மலைக்காடுகள் எவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன?

:

33. மலைக்காடுகளின் வகைகள் யாவை?

:

34. கிழக்கு இமயமலைக் காடுகள் _____ வகையைச் சார்ந்தவை

:

35. 12௦௦-14௦௦ மீ உயரத்தில் உள்ள கிழக்கு இமயமலைக் காடுகளில் காணப்படும் மரங்கள் யாவை?

:

36. 24௦௦-36௦௦ மீ உயரத்தில் உள்ள கிழக்கு இமயமலைக் காடுகளில் காணப்படும் மரங்கள் யாவை?

:

37. மேற்கு இமயமலைக் காடுகளின் பகுதியில் _____ மழைபொழிவு

:

38. இமயமலையின் 24௦௦ மீட்டருக்கு மேல் உயரத்தில் _____ காடுகள் காணப்படுகின்றன

:

39. அல்பைன் காடுகள் ______ மரங்களைக் கொண்டுள்ளன

:

40. அல்பைன் காடுகளின் முக்கிய மரங்கள் யாவை?

:

41. அல்பைன் காடுகள் _____ பகுதியில் பரந்த அளவில் உள்ளன

:

42. ஓத அலைக்காடுகள் எங்கு காணப்படுகின்றன?

:

43. ஓத அலைக்காடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

:

44. உலகின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடுகள் எங்கு காணப்படுகின்றன?

:

45. சதுப்பு நிலக்காடுகள் காணப்படும் பகுதிகள் யாவை?

:

46. கடற்கரையோரக் காடுகளில் காணப்படும் மரங்கள் யாவை?

:

47. இந்தியாவில் அதிகமாக கடற்கரையோரக் காடுகள் காணப்படும் இடங்கள் யாவை?

:

48. நதி வனப்பகுதி காட்டின் மறுபெயர் என்ன?

:

49. ஆற்றங்கரைக் காடுகள் _____ பகுதியில் காணப்படுகின்றன

:

50. ஆற்றங்கரைக் காடுகள் எங்கு காணப்படுகின்றன?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்