தீவிரவாத தேசியத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் - TNPSC INDIAN NATIONAL MOVEMENT

1. வங்கத்தை பிரித்தவர் யார்?

:

2. தேசியம் வளர்வதற்கு வினையூக்கியாக அமைந்தது எது?

:

3. காந்தி சாகப்தத்திற்கு முன் எந்த இயக்கம் முக்கிய நிகழ்வாக இருந்தது?

:

4. வட்டார மொழிப் பத்திரிக்கைகள் யாவை?

:

5. சுதேசி இயக்கத்தை தடை செய்ய ஆங்கில அரசு இயற்றிய சட்டங்கள் யாவை?

:

6. கர்சன் எந்த ஆண்டு கல்கத்தா மாநகராட்சிக் குழுவில் அங்கம் வகித்த இந்தியர்களின் எண்ணிக்கையை குறைத்தார்?

:

7. பல்கலைக்கழக சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு என்ன?

:

8. பத்திரிக்கையின் தேசியவாத தன்மையைக் குறைக்க திருத்தம் கொண்டுவரப்பட்ட சட்டம் என்ன?

:

9. வங்காளத்தை பிரிக்க கரசன் எந்த ஆண்டு ஆணை பிறப்பித்தார்?

:

10. ஆங்கிலியே அதிகாரிகள் வசதிக்காக கர்சன் தீட்டிய திட்டம் என்ன?

:

11. எந்த ஆறு இயற்கையாக வங்காளத்தை பிரிப்பதாக அமைந்தது?

:

12. கிழக்கு வங்காளத்தில் அதிகம் இருந்த மக்கள் யார்?

:

13. கிழக்கு வங்காளத்தில் முஸ்லீம்களுக்கான தனி சலுகையை தரப்படும் என உறுதியளித்தவர் யார்?

:

14. யாரை மையமாகக் கொண்டு வங்காள இலக்கிய மதிப்பை பெற்றது?

:

15. வங்கப்பிரிவினை அறிவிக்கப்பட்ட நாள் என்ன?

:

16. யார் கொடுத்த அழுத்தத்தின் பேரில் மிதவாத தேசியவாதிகள் தங்கள் உத்திகள் குறித்து மறு பரீசிலனை செய்தனர்?

:

17. ஆங்கிலப்பொருட்களை புறக்கணிக்க எந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது?

:

18.ஆங்கிலப் பொருட்களையும், நிறுவனங்களையும் புறக்கணிக்க அறைகூவல் விடுத்தவர் யார்?

:

19. அதிகாரப்பூர்வமாக வங்காளம் பிரிக்கப்பட்ட நாள் என்ன?

:

20. தேசிய வாழ்வின் அனைத்து தளங்களிலும் தங்களின் சார்பு நிலைக்கு எதிரான புரட்சி என்று விளக்கியவர் யார்?

:

21. சுதேசி என்பதன் பொருள் என்ன?

:

22. சுதேசி யாருடைய சொற்பொழிவு மூலம் தொடங்கியது?

:

23. சுய உதவி (ஆத்ம சக்தி) என்னும் ஆக்கத்திட்டத்தினை கோடிட்டுக் காட்டியவர் யார்?

:

24. சுய உதவி என்னும் செய்தியை மக்களிடம் பரப்புவதற்கு ____ என்னும் திருவிழாக்களை பயன்படுத்தப்பட்டது

:

25. சுதேசி இயக்கத்திற்கு முன் வட்டார மொழியில் கல்விக்காக விடிவெள்ளிக் கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

:

26. கல்விக்கான தேசியக் கழகம் எதன் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டது?

:

27. வங்காள தேசியக் கல்லூரி உருவாக்கப்பட்ட ஆண்டு என்ன?

:

28. அடிமை நிறுவனங்களிலிருந்து வெளியே வரும்படி மாணவர்களுக்கு அறைகூவல் விடுத்தவர் யார்?

:

29. சமிதிகள் என்றால் என்ன?

:

30. தீவிர தேசியவாதத்தின் மையப்புள்ளியாகத் திகழ்ந்தது எவை?

:

31. தீவிரவாத தேசியவாதத் தலைவர்களின் பொதுவான குறிக்கோளில் ஒன்று எது?

:

32. சூரத் பிளவு ஏற்பட்ட ஆண்டு என்ன?

:

33. 1906 ல் கல்கத்தா மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ஆக தேர்ந்து எடுக்கப்பட்டவர் யார்?

:

34. மிதவாதவாதிகளின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் யார்?

:

35. தீவிர தேசியவாதிகளின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் யார்?

:

36. தீவிர தேசிய வாதிகள் இல்லாத காங்கிரஸ் என்னவென அழைக்கப்பட்டது?

:

37. 187௦ விவேகானந்தர் விளக்கத்தினால் உருவான உடற்பயிற்சி மையங்கள் என்னவென அழைக்கப்பட்டன?

:

38. ஆனந்தமடம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

:

39. வந்தே மாதரப் பாடல் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது?

:

40. அனுசீலன் சமிதி கல்கத்தாவில் யாரால் தொடங்கப்பட்டது?

:

41. 19௦6 ல் டாக்கா அனுசீலன் சமிதி யாரால் தொடங்கப்பட்டது?

:

42. டாக்கா அனுசீலன் சமிதியின் இதழின் பெயர் என்ன?

:

43. 19௦6 ல் இராணுவ பயிற்சி பெற பாரிஸ் சென்றவர் யார்?

:

44. 19௦8 நாடு திரும்பிய ஹேமசந்திர கனுங்கோ எங்கே பண்ணை வீட்டில் வெடி பொருட்கள், நூல்கள், பயிற்சி பெற அமைத்தார்?

:

45. சுதேசி போராட்டக்காரர்களை கொடூரமாக நடத்தியவர் யார்?

:

46. டக்ளஸ் கிங்ஸ்போர்டுவை கொல்ல திட்டம் யாரிடம் ஒப்படைக்கப்பட்டது?

:

47. அலிப்பூர் குண்டு வெடிப்பில் புரட்சிகர வாதிகளுக்கு ஆதரவாக வாதாடியவர் யார்?

:

48. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் வலுப்பெற்ற இடமாகத் திகழந்தது எது?

:

49. தமிழ்நாட்டில் எங்கே சுதேசிக் கூட்டங்கள் நடைபெற்றன?

:

50. தமிழ்நாட்டில் எங்கே சுதேசிக் கூட்டங்கள் நடைபெற்ற மற்றொரு இடம் எது?

:

51. 1907 ல் சென்னைக்கு வந்து உரையாற்றியவர் யார்?

:

52. எந்த மாநாட்டில் பங்கேற்ற பின்பு வஉசி ஒரு அரசியல் அமைப்பை தொடங்க பணிகளைத் தொடங்கினார்?

:

53. அரவிந்த் கோஷின் பத்திரிக்கையின் பெயர் என்ன?

:

54. தமிழில் வெளியிடப்பட்ட முதல் தினசரி எது?

:

55. பாரதியின் எந்த பத்திரிக்கை பெண்களின் மேம்பாட்டிற்காக அமைந்தது?

:

56. குருமணி (ஆசிரியர்) என்று பாரதியார் யாரைக் குறிப்பிடுகிறார்?

:

57.திலகரின் Tents of new parti என்ற நூலை தமிழில் மொழியாக்கம் செய்தவர் யார்?

:

58. யாருடைய விடுதலை நாளை தமிழக தலைவர்கள் “சுதேசி தினம்” ஆக கொண்டாடினர்?

:

59. வாஞ்சிநாதன் எந்த புரட்சிகர தேசியவாத குழுவில் உறுப்பினர் ஆவார்?

:

60. வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சியை அளித்தவர் யார்?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்