தென்னிந்திய அரசுகள் - பல்லவர்கள்

1. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்பகுதிகளை ஆட்சி செய்தவர்கள் யார்?

:

2. பல்லவ அரசர்கள் ஆண்ட பகுதி என்ன?

:

3. பிற்காலப் பல்லவர்கள் எந்த காலத்தில் தங்கள் அரசாட்சியை விரிவடைய செய்தனர்?

:

4. எந்த பகுதி பல்லவ அரசின் மையப்பகுதியாக இருந்தது?

:

5. தொடக்க காலத்தில் பல்லவ அரசர்கள் யாருக்கு கீழ் சிற்றசர்களாக இருந்தனர்?

:

6. இரண்டாம் சிம்மவர்மனின் மகன் யார்?

:

7. சிம்மவிஷ்ணு களப்பிரர்களை அழித்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கிய காலம் என்ன?

:

8. சிம்மவிஷ்ணு மகன் யார்?

:

9. முதலாம் மகேந்திரவர்மன் மகன் யார்?

:

10. ராஜசிம்மன் என அழைக்கப்பட்டவர் யார்?

:

11. முக்கியர் அரசர்கள் யாவர்?

:

12. கடைசிப் பல்லவ மன்னர் யார்?

:

13. முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி யார்?

:

14. 63 நாயன்மார்களில் ஒருவர் எனப் பிரபலமாக அறியப்பட்டவர் யார்?

:

15. வாதாபிப் படையெடுப்பில் பல்லவர் படைக்குத் தலைமை ஏற்று நடத்தியவர் யார்?

:

16. பரஞ்சோதி எந்த வெற்றிக்குப் பின்னர் மனமாற்றம் பெற்று சிவ பக்தராக மாறினார்?

:

17. மகேந்திரவர்மன் காலம் என்ன?

:

18. மகேந்திரவர்மன் தொடக்ககாலத்தில் எந்த மதத்தைப் பின்பற்றினார்?

:

19. மகேந்திரவர்மன் யாரால் சைவத்தை தழுவினார்?

:

20. திராவிடக் கட்டடக்கலைக்கு ஒரு புதிய பாணியை அறிமுகம் செய்தவர் யார்?

:

21. மத்தவிலாசப்பிரகசனம் (குடிகாரர்களின் மகிழ்ச்சி) எந்த மொழி நூல்?

:

22. எந்த நாடகம் பௌத்தத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது?

:

23. மத்தவிலாசப்பிரகசனம் என்ற நூலை இயற்றியவர் யார்?

:

24. வாதாபியைச் தலைநகராகக்கொண்ட மேலைச் சாளுக்கிய அரசன் யார்?

:

25. இரண்டாம் புலிகேசி யாரை வெற்றி கொண்டார்?

:

26. முதலாம் நரசிம்மவர்மன் காலம் என்ன?

:

27. சாளுக்கியரின் தலைநகரான வாதாபியைக் கைப்பற்றியாவர் யார்?

:

28. இரண்டாம் நரசிம்மவர்மன் காலம் என்ன?

:

29. சீன அரசுக்கு தூதுக்குழுக்களை அனுப்பியவர் யார்?

:

30. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலைக் கட்டியது யார்?

:

31. பல்லவ அரசர்களின் பெயர்கள் பட்டங்கள் யாவை?

:

32. யார் காலம் கட்டடக் கலை சிறப்புகளுக்குப் பெயர் பெற்ற காலமாகும்?

:

33. ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கி உருவாக்கப்பட்ட கடற்கரைக் கோவில் எங்கு உள்ளது?

:

34. வராகர் குகையும் எந்த காலத்தைச் சார்ந்தவை?

:

35. எந்த ஆண்டு யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் அட்டவணையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்டது?

:

36. பல்லவர் கட்டடக் கலையின் வகைகள் யாவை?

:

37. மகேந்திரவர்மன் பாணிக்கு எடுத்துக்காட்டுகள் யாவை?

:

38. மாமல்லன் பாணிக்கு எடுத்துக்காட்டுகள் யாவை?

:

39. மாமல்லனின் கட்டடக்கலைப் பாணியில் அமைந்துள்ளவற்றில் மிகவும் முக்கியமானது எது?

:

40. ராஜசிம்மன் பாணிக்கு எடுத்துக்காட்டுகள் யாவை?

:

41. கைலாசநாதர் கோவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

:

42. பல்லவ கோவில் கட்டக்கலையின் இறுதிக் கட்டம் எது?

:

43. பல்லவ அரசர்கள் ஆதரித்த சமயம் என்ன?

:

44. அப்பரும், மாணிக்கவாசகரும் ____ அடியார்கள்

:

45. நம்மாழ்வாரும், ஆண்டாளும் ______ அடியார்கள்

:

46. தமிழ் பக்தி வழிபாடு எதனுடன் போட்டி போட்டது?

:

47. பல்லவர் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய கல்வி மையம் எது?

:

48. நியாய பாஷ்யா எனும் நூலை எழுதியவர் யார்?

:

49. தென்னிந்திய ஒவியங்கள் குறித்த ஆய்வேடு எது?

:

50. தட்சிண சித்திரம் யார் காலத்தில் தொகுக்கப்பட்டது?

:

51. முதலாம் நரமிம்மவர்மனின் அவையை அலங்கரித்தவர் யார்?

:

52. தசகுமார சரிதம் எனும் நூலை எழுதியவர் யார்?

:

53. சிம்மவிஷ்ணுவின் காலத்தில் வாழ்ந்தவர் யார்?

:

54. கிராதார்ஜுனியம் என்னும் நூலை எழுதியவர் யார்?

:

55. நாயன்மார்களால் இயற்றப்பட்ட எது?

:

56. ஆழ்வார்களால் படைக்கப்பட்டது எது?

:

57. பெருந்தேவனார் யாரால் ஆதரிக்கப்பட்டார்?

:

58. மகாபாரதத்தை, பாரதவெண்பா எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?

:

59. இசை குறித்த கல்வெட்டுக்கள் யாவை?

:

60. புகழ்பெற்ற இசைக் கலைஞரான ருத்ராச்சாரியர் எந்த பல்லவ மன்னன் காலத்தில் வாழ்ந்தார்?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்