ஓர் புதிய சமூக பொருளாதார ஒழுங்கமைவை எதிநோக்குதல் Get link Facebook X Pinterest Email Other Apps - May 10, 2021 1. நன்கறியப்பட்ட கனரக தொழிற்சாலை எது? : 2. 1950 ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழில் துறையின் பங்கு எவ்வளவு சதவீதம் ஆகும்? : 3. திட்டமிடல் மூலம் சாதித்த நாடு எது? : 4. சுதந்திரம் அடைந்த பொழுது மக்கள் தொகையில் எத்தனை விழுக்காட்டினர் வேளாண்மையைச் சார்ந்திருந்தனர்? : 5. தனி நபரின் வருமானத்தை மிகவும் குறைந்த நிலைக்குக் கொண்டு செல்லும் சூழ்நிலை என்னவென்று அழைக்கப்படுகிறது? : 6. இந்திய அரசியலமைப்பின்படி வேளாண்மை ____ பட்டியலில் இடம் பெற்றுள்ளது : 7. ஆங்கிலேயர்களால் எத்தனை வகையான வருவாய் வசூல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது? : 8. வங்காளம் மற்றும் வடஇந்தியாவின் நிரந்தர நிலவரித் திட்டத்தின் கீழ் நிலவரியை செலுத்தும் பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது? : 9. தென்னிந்தியாவில் ரயத்துவாரி முறையின் கீழ் விவசாயிகள் நிலவரியை நேரடியாக யாரிடம் செலுத்தினர்? : 10. ரயத் என்பதன் பொருள் என்ன? : 11. மகல்வாரி முறையில் நிலவரியை செலுத்துவது யார்? : 12. இந்தியாவின் பல மாகாணங்கள் ஜமீன்தாரி முறையை ஒழிக்கும் சட்டங்களை எந்த ஆண்டு இயற்றின? : 13. நிரந்தர நிலவரித் திட்டம் முதன் முதலில் அறிமுகமான பகுதி எது? : 14. நில சம்பந்தமான அரசியலமைப்புத் திருத்தங்களை எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? : 15. ஜமீன்தாரிமுறை ஒழிப்பு நிறைவு பெற்ற ஆண்டு எது? : 16. எந்த மாநிலங்களில் நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்தது? : 17. தமிழ்நாட்டில் முதன்முறையாக நில உச்ச வரம்பு எந்த ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டது? : 18.எந்த ஆண்டு ஒரு நில உரிமையாளர் எவ்வளவு நிலங்களைச் சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதற்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது? : 19. பூமிதான இயக்கம் யாருடையது? : 20. பசுமைப் புரட்சி ஏற்பட்ட ஆண்டு என்ன? : 21. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? : 22. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தின் நோக்கம் என்ன? : 23. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன? : 24. தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதிச் சட்டம் என்னவென பெயர் மாற்றம் செய்யப்பட்டது? : 25. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் நோக்கம் என்ன? : 26. முதல் தொழிற்கொள்கை அறிவிக்கப்பட்ட ஆண்டு என்ன? : 27. முதல் தொழிற்கொள்கை தொழிலகங்களை எத்தனை வகையாக பிரித்தது? : 28. எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தொழில் கொள்கைத் தீர்மானமே மிகவும் உறுதியான கொள்கை அறிக்கையாகும்? : 29. 1956 தொழிற்கொள்கை தொழிலகங்களை எத்தனை வகையாக பிரித்தது? : 30. தொழில் வளர்ச்சி மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? : 31. எந்த ஆண்டு வெளியிடப்பட்ட கொள்கை அறிக்கை கிராமப்புறங்களிலும் பின்தங்கிய பகுதிகளிலும் செயல்படக்கூடிய பெரும் தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தது? : 32. 1977 ல் வெளியான கொள்கை எந்த அரசால் அறிமுகம் செய்யப்பட்டது? : 33. 1951 ல் இந்தியாவில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தன? : 34. எந்த ஆண்டு இந்தியா தொழில் கொள்கையில் மாற்றத்தை அறிவித்தது? : 35. திட்டக் குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்ன? : 36. முதலாவது ஐந்தாண்டு திட்டம் எதில் கவனம் செலுத்தியது? : 37. மகலனோபிஸ் திட்டம் என அறியப்பட்ட திட்டம் எது? : 38. எந்த ஆண்டு ஐந்து ஆண்டு திட்டத்தில் வறுமை ஒழிப்பிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது? : 39. எந்த ஐந்தாண்டு திட்டத்தில் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டது? : 40. 1951 ம் ஆண்டு முதல் 2017 ம் ஆண்டு வரை எத்தனை ஐந்தாண்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன? : 41. எந்த ஐந்தாண்டு திட்டம் இறுதி ஐந்தாண்டு திட்டம் ஆகும்? : 42. பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்டக் காலம் என்ன? : 43. எந்த ஆண்டு திட்டக் குழு கலைக்கப்பட்டது? : 44. திட்டக் குழுவிற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டது? : 45. அனைவருக்கும் கல்வித் திட்டம்? : 46. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்? : 47. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் ? : 48. விடுதலைக்கு முன்னர் இந்தியாவில் இருந்த ஒரேயொரு அறிவியல் ஆய்வு நிறுவனம் எது? : 49. தேசிய வேதியியல் ஆய்வகம் எங்கே அமைக்கப்பட்டது? : 50. தேசிய இயற்பியல் ஆய்வகம் எங்கு அமைக்கப்பட்டது? : Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment