தென்னிந்திய அரசுகள் – சாளுக்கியர் - TNPSC HISTORY

1. சாளுக்கியர் ஆண்ட பகுதி என்ன?

:

2. சாளுக்கியர்களின் தலைநகர் எது?

:

3. சாளுக்கியர்களின் அரசு மரபுகள் யாவை?

:

4. சாளுக்கிய அரசின் எல்லைகள் யாவை?

:

5. பீஜப்பூர் மாவட்டம் பட்டடக்கல்லில் ஒரு குறுநில மன்னராக இருந்தவர் யார்?

:

6. முதலாம் புலிகேசி கி.பி ___வாதாபி மலைக்கோட்டையை கைப்பற்றினார்

:

7. முதலாம் புலிகேசியின் மகன் யார்?

:

8. முதலாம் கீர்த்திவர்மன் ஆட்சிக்காலம் என்ன?

:

9. கொங்கணக் கடற்கரைப் பகுதியைச் சாளுக்கியரின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தவர் யார்?

:

10. இரண்டாம் புலிகேசி ஆட்சிக்காலம் என்ன?

:

11. சாளுக்கிய வம்சத்தின் மிகவும் வலிமை பெற்ற அரசர் யார்?

:

12. யார் இரண்டாம் புலிகேசியின் அவைக்குத் தூதுக்குழு ஒன்றை அனுப்பிவைத்தவர்?

:

13. வட இந்திய அரசர் ஹர்ஷருக்கு அடிபணிய மறுத்தவர் யார்?

:

14. ஹர்ஷர் மற்றும் இரண்டாம் புலிகேசி ஒப்புக் கொண்டபுரிதலின்படி எந்த நதி எல்லையாக வரையறை செய்யப்பட்டது?

:

15. இரண்டாம் புலிகேசி எந்த ஆண்டு வெங்கி அரசைக் கைப்பற்றினார்?

:

16. இரண்டாம் புலிகேசி வெங்கி பகுதியை யாருக்கு வழங்கினார்?

:

17. எந்த ஆண்டு பல்லவர்கள் தக்காணத்தைச் சூறையாடி வாதாபியைக் கைப்பற்றினர்?

:

18.சாளுக்கியர் எந்த ஆண்டு மீண்டும் தக்காணத்தை மீட்டனர்?

:

19. முதலாம் விக்கிரமாதித்தன் காலம் என்ன?

:

20. முதலாம் விக்கிரமாதித்தன் பின் வந்தவர் ___

:

21. இரண்டாம் கீர்த்திவர்மனை யார் தோற்கடித்தார்?

:

22. அய்கோல் கல்வெட்டு எங்கு உள்ளது?

:

23. அய்கோல் கல்வெட்டு யாரால் எழுதப்பட்டது?

:

24. அய்கோல் கல்வெட்டு எதைப் பற்றி குறிப்பிடுகிறது?

:

25. கல்யாணி மேலைச் சாளுக்கியர்கள் யார்?

:

26. மேலைச் சாளுக்கியர்கள் தலைநகர் எது?

:

27. இரண்டாம் தைலப்பர் யார்?

:

28. இரண்டாம் தைலப்பர் எந்த ஆண்டு கல்யாணியைக் கைப்பற்றினார்?

:

29. இரண்டாம் தைலப்பர் வம்சம் யார் ஆட்சியின்போது பேரரசாக வேகமாக வளர்ச்சி பெற்றது?

:

30. முதலாம் சோமேஸ்வரர் தலைநகரை எங்கு இருந்து எங்கு மாற்றினார்?

:

31. மேலைச் சாளுக்கியர்களும் தஞ்சாவூர்ச் சோழர்களும் எந்த பகுதியை கைப்பற்ற போரிட்டனர்?

:

32. ஆறாம் விக்கிரமாதித்யரின் காலத்தில் சாளுக்கியரின் கட்டுப்பாட்டுப் பாதிகள் யாவை?

:

33. வெசாரா பாணியிலான கோவில் விமானங்களைக் கட்டும் முறை என்றால் என்ன?

:

34. கட்டுமானத்திற்கு மிருதுவான ____கற்களைப் பயன்படுத்தினர்

:

35. சாளுக்கியர்களின் கட்டுமானக் கோவில்களுக்கு உதாரணங்கள் யாவை?

:

36. விருப்பாக்‌ஷா கோவில் எங்கு உள்ளது?

:

37. வாதாபியிலுள்ள விஷ்ணு கோவில் யாரல் கட்டப்பட்டது?

:

38. இரண்டாம் விக்கிரமாதித்தனுடைய கல்வெட்டு எது?

:

39. கல்யாணி மேலைச் சாளுக்கியரின் கட்டிடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் யாவை?

:

40. லக்கண்டியிலுள்ள ____ கோவில்

:

41. குருவட்டியிலுள்ள ___ கோவில்

:

42. ____ என்னுமிடத்திலுள்ள கள்ளேஸ்வரர் கோவில்

:

43. இட்டகியிலுள்ள ____ கோவில்

:

44. சாளுக்கியர்கள் ஓவியத்தில் எந்த முறையை பின்பற்றினர்?

:

45. பாரசீகத் தூதுக்குழுவை இரண்டாம் புலிகேசி வரவேற்பது போன்ற காட்சி எங்கு உள்ளது?

:

46. பட்டடக்கல் எங்கு உள்ளது?

:

47. பட்டடக்கல்லில் எத்தனை கோவில்கள் உள்ளன?

:

48. விருப்பாக்‌ஷா கோவில் மற்றும் சங்கமேஸ்வரா கோவிலில் ____ பாணி

:

49. பாப்பநாதர் கோவில் ___ பாணி

:

50. விருப்பாக்‌ஷா கோவில் எந்த கோவிலை மாதிரியாக கொண்டு கட்டப்பட்டுள்ளது?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்