இந்திய தேசிய இயக்கத்தின் இறுதி கட்டம்

1. காந்தியடிகள் எந்த ஆண்டு தனி நபர் சத்தியாகிரகம் தொடங்கினார்?

:

2. பார்வார்டு பிளாக் கட்சியைத் தொடங்கியவர் யார்?

:

3. கிரிப்ஸ் தூதுக் குழு வந்த ஆண்டு என்ன?

:

4. வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

5. கிழக்கு வங்காளத்தில் எந்த இடத்தில் காந்தி அமைதிப்பயணம் துவக்கினார்?

:

6. யாருடைய சமரச முயற்சியால் வேவல் திட்டம் மற்றும் சிம்லா மாநாடு பேச்சு வார்த்தை முடக்கத்தை சரி செய்தன?

:

7. இந்தியா – பாகிஸ்தான் பிரிவை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டவர் யார்?

:

8. வினோபா பாவே ஆசிரமம் எங்கு உள்ளது?

:

9. வினோபா பாவே எந்த ஆண்டு முதல் தனி நபர் சத்தியாகிரகம் தொடங்கினார்?

:

10. தனிநபர் சத்தியாகிரகம் எதற்கு பதிலடியாக இருந்தது?

:

11. எந்த ஆண்டு சுபாஸ் சந்திர போஸ் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் (கல்கத்தா மாநாடு) செய்யப்பட்டார்?

:

12. சுபாஸ் சந்திர போஸிற்குப் பின் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டவர் யார்?

:

13. முத்து துறைமுகம் எங்கு உள்ளது?

:

14. இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்து பிரதமர் யார்?

:

15. ஜப்பான் படைகள் எந்த வழியாக இந்தியாவிற்கு நுழைய தயாராகின?

:

16. கிரிப்ஸ் தூதுக்குழு வந்த ஆண்டு என்ன?

:

17. கிரிப்ஸ் தூது வரைவை முதன் முதலில் படித்த போது மன அழுத்தத்திற்கு உட்பட்டவர் யார்?

:

18.போஸ் எங்கிருந்து ஆசாத் ஹிந்து ரேடியோ மூலம் மக்களுடன் தொடர்பு கொண்டார்?

:

19. காங்கிரசின் வார்தா கூட்டம் நடந்த ஆண்டு என்ன?

:

20. செய் அல்லது செத்து மடி என்று முழக்கமிட்டவர் யார்?

:

21. தம்லுக் ஜாட்டியா சர்க்கார் எங்கு ஏற்படுத்தப்பட்டது?

:

22. ரகசிய வானொலி ஒலிபரப்பிற்கு வித்திட்டவர் யார்?

:

23. ஜப்பான் வசம் இருந்த இந்திய வீரர்கள் யார் தலைமையில் விடப்பட்டனர்?

:

24. ராணி ஜான்சி படைப்பிரிவின் தலைமை யார்?

:

25. மோகன் சிங் எந்த ஆண்டு இந்திய தேசிய ராணுவத்தை பலப்படுத்தினார்?

:

26. சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசை போஸ் எங்கு நிறுவினார்?

:

27. காந்தியை தேசத்தின் தந்தை என்று அழைத்தவர் யார்?

:

28. இந்திய தேசிய இராணுவ வீரர்களுக்காக வாதாடியவர் யார்?

:

29. இந்திய தேசிய ராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் யாவர்?

:

30. ராயல் இந்திய கடற்படையின் கலகம் யாரால் நடந்தது?

:

31. இந்திய கப்பற்படையின் கலகத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்தவர் யார்?

:

32. ராஜாஜி திட்டம் – CR Forumula கொண்டு வந்த ஆண்டு என்ன?

:

33. சிம்லா மாநாடு நடைபெற்ற ஆண்டு என்ன?

:

34. தேசிய இடைக்கால அரசு எந்த ஆண்டு அமைந்தது?

:

35. 1946 ஜூலை ஆகஸ்ட் பொதுத் தேர்தல் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றது?

:

36. லியாகத் அலிகான் நிதி நிலை அறிக்கை யாரை குறிவைத்தது?

:

37. வேவல் பிரபு மார்ச் 22 1947 விடுவிப்பு பின் பதவியேற்றவர் யார்?

:

38. தனி நபர் சத்தியாகிரகம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

39. கிரிப்ஸ் தூதுக்குழு யாருடைய ஆட்சியின் போது இந்தியா வந்தது?

:

40. செய் அல்லது செத்து மடி எந்த நிகழ்வு ஆகும்?

:

41. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது இந்தியாவின் அரசப்பிரதிநிதி யார்?

:

42. இந்திய தேசிய ராணுவம் எந்த நாடு உதவி செய்தது?

:

43. சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை சுபாஸ் எங்கு ஏற்படுத்தினார்?

:

44. இந்திய தேசிய இராணுவ படை மீதான விசாரணை எங்கு நடைபெற்றது?

:

45. இந்திய தேசிய இராணுவம் தோற்றுவித்தல்?

:

46. ராயல் இந்திய கடற்படைக் கலகம்?

:

47. இந்திய தேசிய ராணுவம் மீதான விசாரணை ?

:

48. ராஜாஜி திட்டம்?

:

49. நேரடி நடவடிக்கை நாள்

:

50. ஆகஸ்ட் கொடை?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்