காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு

1.பிரிட்டிஷ் பிரதமர் அட்லி எந்த ஆண்டுக்குள் பிரிட்டிஷ் அரசு இந்தியாவை விட்டு வெளியேறும் என்று அறிவித்தார்?

:

2. 1947 ஆகஸ்ட் 15 இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்தவர் யார்?

:

3. இந்திய பிரிவினையில் எந்த பகுதிகள் பிரிக்கப்பட்டன?

:

4. எந்த காங்கிரஸ் மாநாட்டில் இந்திய பிரிவினை ஏற்றுக்கொள்ளப் பட்டது?

:

5. எந்த ஆண்டு மாகாத்மா படுகொலை செய்யப்பட்டார்?

:

6. மௌண்ட்பேட்டன் திட்டம் வெளியிடப்பட்ட ஆண்டு என்ன?

:

7. இந்திய பாகிஸ்தான் எல்லையை பிரித்தவர் யார்?

:

8. எந்த ஆண்டு கிழக்குப் பாகிஸ்தான் வங்காளம் என ஆனது?

:

9. எல்லையை கடக்க நின்ற அகதிகள் நீண்ட வரிசை என்னவென்று அழைக்கப்பட்டது?

:

10. சிறுபான்மையினரின் நம்பிக்கையை மீட்டு எடுக்க ஏற்பட்ட ஒப்பந்தம் எது?

:

11. இந்தியர்களே இந்திய அரசமைப்பை உருவாக்குவார்கள் என்று காந்தியடிகளால் முன்வைக்கப்பட்ட ஆண்டு என்ன?

:

12. எந்த சட்டப்படி 1946 மாகாணங்களுக்கான தேர்தல் நடைபெற்றது?

:

13. அரசமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டவர் யார்?

:

14. எந்த ஆண்டு நேரு இந்திய அரசமைப்புக்கான குறிக்கோள் தீர்மானத்தை அரசமைப்பு நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தினார்?

:

15. அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடந்த நாள் என்ன?

:

16. அரசமைப்பு நிர்ணய சபைக்கு தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டவர் யார்?

:

17. இந்திய அரசமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் என்ன?

:

18. ஐக்கிய நாடுகள் சபை அனைத்துலக மனித உரிமைகள் பேரறிக்கையை வெளியிட்ட நாள் என்ன?

:

19. இடைக்கால அமைச்சரவையில் உள்துறை அமைச்சர் ஆக இருந்தவர் யார்?

:

20. சுதேச அரசு இணைப்பில் நிகழ்ந்த 3 முக்கிய போராட்டங்கள்?

:

21. இணைய மறுத்த மாகாணங்கள்?

:

22. காஸ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து பிரிவு என்ன?

:

23. ஹைதராபாத் நிஜாம் உடைய இராணுவத்தின் பெயர் என்ன?

:

24. மொழிவாரி மாநிலங்கள் அடிப்படையில் பிரித்த முதல் மாநிலம் எது?

:

25. ஆந்திர மாநில கோரிக்கையை முன்வைத்தவர் யார்?

:

26. மொழிவாரி மாகாண கோரிக்கை ஆராய அமைத்த குழு எது?

:

27. ஆந்திரா தனி மாநிலம் வேண்டி உண்ணாவிரதம் இருந்தவர் யார்?

:

28. மாநில நிலப்பகுதிகளை குறைக்க மற்றும் அதிகரிக்க கூறும் இந்திய அரசியல் அமைப்பு பிரிவு என்ன?

:

29. மாநில மறுசீரமைப்பு ஆணையம் யார் தலைமையில் அமைக்கப்பட்டது?

:

30. 196௦ மகாராஷ்டிராவில் இருந்து ___

:

31. 1966 பஞ்சாப்பிலிருந்து ____, ___ , ____ 3 மாநிலங்கள்

:

32. ஜனவரி 1, 195௦ சீன மக்கள் குடியரசை அங்கீகரித்த முதல் நாடு எது?

:

33. இந்திய சீன உறவுக்கான கொள்கை எது?

:

34. பௌத்தர்களின் தலைவர் யார்?

:

35. எந்த ஆண்டு சீனா பௌத்தர்களின் கிளர்ச்சியை ஒடுக்கியது?

:

36. எந்த ஆண்டு நடைபெற்ற பாண்டுங் மாநாட்டில் சீனாவை நேரு முன்னிலை படுத்தினார்?

:

37. எந்த ஆண்டு இந்திய சீனப் போர் ஏற்பட்டது?

:

38. பாண்டுங் நகர் எங்கு உள்ளது?

:

39. அணி சேராமை என்ற கருத்தாக்கம் பெற எந்த மாநாடு உதவியது?

:

40. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் சிற்பி யார்?

:

41. 1961 ல் யாருடன் இணைந்து நேரு அணுசக்தி ஆயுதக் குறைப்பு மற்றும் சமாதானத்திற்கான அழைப்பு விடுத்தார்?

:

42. இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு

:

43. நேரு தலைமையில் இடைக்கால அரசாங்கம்?

:

44. மௌன்ட்பேட்டன் திட்டம்?

:

45. அரசியல் அமைப்பு நிர்ணய சபையில் குறிக்கோள் தீர்மானங்களைக் கொண்டு வந்தவர்?

:

46. அம்பேத்கரை எந்த தொகுதியில் இருந்து தேர்ந்து எடுப்பதை காங்கிரஸ் உறுதி செய்தது?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்