தேசியவாத அரசியலில் வகுப்பு வாதம்

1. முகலாயர் ஆட்சியில் அலுவல் மொழி மற்றும் நீதிமன்ற மொழியாக இருந்தது எது?

:

2. பெரும் புரட்சி ஏற்பட்ட ஆண்டு என்ன?

:

3. ஆரிய சாமஜத்தின் மூலம் அரசியலில் இந்து மறுமலர்ச்சிக்கான குரல் ஒலிக்கத் தொடங்கியது என்று குறிப்பிட்டவர் யார்?

:

4. ஆரிய சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு என்ன?

:

5. எந்த இயக்கம் இந்து முஸ்லீம் உறவில் விரிசலை ஏற்படுத்தியது?

:

6. 1870 ல் வங்காள அரசாங்கம் நீதிமன்ற மற்றும் அலுவல் மொழியாக உருதுக்கு பதிலாக எந்த மொழியை கொண்டு வந்தது?

:

7. பழைய ரோமானிய லட்சியமான பிரித்தாளுதல் நமதாக வேண்டும் என்றவர் யார்?

:

8. கௌராக் சினி சபைகள் என்றால் என்ன?

:

9. அலிகார் இயக்கம் ஏற்படுத்தியது யார்?

:

10. இலண்டன் பிரிவு கவுன்சிலருக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?

:

11. காங்கிரஸ் முதல் கூட்டத்தில் கலந்து கொண்ட 72 பேரில் எத்தனை பேர் முஸ்லீம்கள் ஆவார்கள்?

:

12. பஞ்சாப் இந்து சபையின் முதன்மைத் தகவல் தொடர்பாளராக இருந்தவர் யார்?

:

13. பஞ்சாப் இந்து சபை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்ன?

:

14.எந்த ஒப்பந்தம் முஸ்லிம்களின் தனி அரசியல் அடையாளம் காண்பதற்கு வழிவகை செய்தது?

:

15. மிண்டோ மார்லி சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்ன?

:

16. ஹிந்துக்களின் முதல் அகில இந்திய மாநாடு எந்த ஆண்டு எங்கு நடைபெற்றது?

:

17. அகில இந்திய இந்து மகாசபையின் தலைமையிடமாக செயல்பட்டது எது?

:

18. 1921 ல் வேல்ஸ் இளவரசர் வருகையின் போது மக்களிடையே பசுப்பாதுகாப்பை பரப்புரை செய்தவர் யார்?

:

19. மலபார் கிளர்ச்சி ஏற்பட்ட ஆண்டு என்ன?

:

20. ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்ட ஆண்டு என்ன?

:

21. அலகபாத் நகராட்சித் தேர்தலில் மோதிலால் நேரு அணியினர் யாரை எதிர்த்து வெற்றி பெற்றனர்?

:

22. வகுப்பு வாதம் எங்கே முழுமையான நிலை கொண்டது?

:

23. அகண்ட இந்துஸ்தான் என்ற முழக்கத்தை வைத்த அமைப்பு எது?

:

24. டெல்லி முஸ்லீம் மாநாட்டு கருத்துக்களை ஒத்துக்கொள்ள காங்கிரசை வற்புறுத்தியவர்கள் யாவர்?

:

25. ஜின்னா இந்து முஸ்லிம் ஒற்றுமையின் தூதுவர் என்றவர் யார்?

:

26. 1925 ராஷ்ட்ரிய சுயசேவா சங்கம் (RSS) யாரால் உருவாக்கப்பட்டது?

:

27. எந்த ஆண்டு முதல் காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்து மகாசபையிலோர் RSS ல் சேர தடைவிதித்தது?

:

28. 1937 ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்கள்?

:

29. இரண்டாம் உலகப்போர் வெடித்த ஆண்டு என்ன?

:

30. காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த நாளை முஸ்லிம் லீக் என்ன நாளாக கொண்டாடியது?

:

31. இரு நாடு கொள்கைகளை முதன் முதலில் கொண்டு வந்தவர் யார்?

:

32. முஸ்லிம் லீக்கின் நேரடி நடவடிக்கை நாள் எது?

:

33. இந்தியாவிற்கு மூன்றடுக்கு கொண்ட கூட்டாட்சி முறையை பரிதுரைத்த குழு எது?

:

34. வேவல் பிரபுவிற்கு பின் பதவி ஏற்றவர் யார்?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்