காந்தியடிகள் தேசியத்தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் - 75 QUESTIONS

1. காந்தி எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?

:

2. காந்தியடிகளின் அரசியல் குரு யார்?

:

3. காந்தி எங்கு சபர்மதி ஆசிரமத்தை நிறுவினார்?

:

4. இந்தியாவில் காந்தியின் முதல் சத்தியாகிரகம் எது?

:

5. சம்பரான் சத்தியாகிரகம் நடந்த ஆண்டு என்ன?

:

6. சம்பரான் எங்கு உள்ளது?

:

7. எங்கு நடைபெற்ற தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில் காந்தி உண்ணாவிரதம் மேற்க்கொண்டார்?

:

8. கேதா போராட்டத்தில் காந்தி யாருடன் இணைந்து போராட்டம் நடத்தினார்?

:

9. கேதா போராட்டத்தில் காந்தியுடன் இளம் வழக்கறிஞராக இணைந்து போராட்டம் நடத்தியவர் யார்?

:

10. இந்திய பணியாளர் சங்கம் அமைத்தவர் யார்?

:

11. இந்திய பணியாளர் சங்கத்தின் தலைமையிடம் எது?

:

12. கேதா போராட்டம் நடைபெற்ற ஆண்டு என்ன?

:

13. இந்திய கவுன்சில் சட்டம் என அழைக்கப்பட்டவை எது?

:

14. இரட்டை ஆட்சி முறையை அறிமுகம் செய்த சீர்திருத்தம் எது?

:

15. இந்திய லிபரல் கூட்டமைப்பு அமைத்தவர் யார்?

:

16. பிரமணரல்லாதோர் இயக்கங்கள் யாவை?

:

17. ஜோதி ராவ் பூலேவின் புத்தகத்தின் பெயர் என்ன?

:

18. ஜோதி ராவ் பூலேவின் அமைப்பின் பெயர் என்ன?

:

19. தலித் பகுஜன் இயக்கம் தலைமை வகித்தவர் யார்?

:

20. சுயமரியாதை இயக்கம் தொடங்கியவர் யார்?

:

21. ரௌலட் சட்டம் வெளியான ஆண்டு என்ன?

:

22. யாரால் 194௦ மார்ச் 3௦ லண்டன் டயர் படுகொலை செய்யப்பட்டார்?

:

23. இந்துக்களையும், முஸ்லீம்களையும் ஒன்றிணைத்த இயக்கம் எது?

:

24. ஜாலியன்வாலாபாக் படுகொலை நிகழ்த்தப்பட்ட நாள் என்ன?

:

25. யார் கைது செய்ததை எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மக்கள் ஜாலியன்வாலாபாக் பகுதியில் கூடினார்கள்?

:

26. ஜாலியன்வாலாபாக் படுகொலையை நிகழ்த்தியவர்கள் யாவர்?

:

27. எந்த சம்பவத்திற்குப் பின் இரவீந்திரநாத் தாகூர் தனது அரசுப் பட்டதை துறந்தார்?

:

28. துருக்கி சுல்தான் மற்றும் இசுலாமிய புனித தளங்கள் தொடர்பான இயக்கம் எது?

:

29.ஜெனெரல் டையரை கொன்றவர் யார்?

:

30. உதம் சிங் எங்கு வளர்ந்தார்?

:

31. உதம் சிங் இலண்டனில் எந்த சிறையில் தூக்கிலடப்பட்டார்?

:

32. கிலாபாத் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் யாவர்?

:

33. எந்த காங்கிரஸ் அமர்வு ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்க அனுமதி அளித்தது?

:

34. மொழி சார்ந்த மாகாண காங்கிரஸ் கமிட்டிகளை அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்ட அமர்வு எது?

:

35. தமிழ்நாட்டில் யார் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது?

:

36. கேரளாவில் விவசாயிகள் யாருக்கு எதிராக போராட்டம் நடத்தினர்?

:

37. சட்ட மறுப்பு இயக்கத்தை தொடங்கப் போவதாக காந்தியடிகள் அறிவித்த ஆண்டு என்ன?

:

38. ஆந்திராவில் ராம்பா பகுதியில் பழங்குடியினர் யார் தலைமையில் கிளர்ச்சி செய்தனர்?

:

39. செளரி சௌரா எங்கு உள்ளது?

:

40. செளரி சௌரா சம்பவம் நடந்த ஆண்டு என்ன?

:

41. எதனால் ஒத்துழையாமை இயக்கத்தை கைவிடுவதாக காந்தி அறிவித்தார்?

:

42. காங்கிரஸ் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்தை கைவிடும் முடிவை ஏற்றுக்கொண்டது?

:

43. துருக்கி மக்கள் யார் தலைமையில் கிளர்தெழுந்து சுல்தானிடம் இருந்து அரசியல் அதிகாரத்தை பெற்றனர்?

:

44. சுயராஜ்யம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் வேண்டுவோர் யாவர்?

:

45. மாற்றம் விரும்பாதவர் யாவர்?

:

46. விவசாய மற்றும் தொழிலாளர் கட்சியை தொடங்கி வைத்தவர்கள் யாவர்?

:

47. கம்யூனிஸ சோஷலிசவாதிகள் மீது சதி திட்ட வழக்குகளை எங்கே பதிவு செய்தனர்?

:

48. லாலாலஜபதி ராய் தடியடி செய்த அதிகாரி யார்?

:

49. சாண்டர்ஸை கொன்றவர்கள் யாவர்?

:

50. 1929 ல் மத்திய சட்டப்பேரவைக்குள் வெடி குண்டு எறிந்தவர்கள் யாவர்?

:

51. எங்கு நடந்த காங்கிரஸ் அமர்வில் சைமன் குழுவை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது?

:

52. நேரு அறிக்கை வெளியான ஆண்டு என்ன?

:

53. ஜவர்ஹலால் நேரு எந்த ஆண்டு காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்?

:

54. முழுமையான சுதந்திரம் தனது குறிக்கோள் என காங்கிரஸ் கட்சி அறிவித்த மாநாடு எது?

:

55. முதன் முதலில் எப்பொழுது மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது?

:

56. எந்த நாள் விடுதலை நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது?

:

57. தண்டி யாத்திரை எங்கிருந்து தொடங்கியது?

:

58. தண்டியை காந்தியடிகள் அடைந்த நாள் என்ன?

:

59. தமிழ்நாட்டில் யார் தலைமையில் உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடந்தது?

:

60. வேதாரண்ய உப்புச் சத்தியாகிரகத்தின் போது தஞ்சாவூர் ஆட்சியாளர் பெயர் என்ன?

:

61. காந்தி இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு என்ன?

:

62. காங்கிரசின் ஒரேயொரு பிரதிநிதியாக இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் யார்?

:

63. காந்தி – இர்வின் ஒப்பந்தத்தை எந்த காங்கிரஸ் மாநாடு ஏற்றுக் கொண்டது?

:

64. சட்ட மறுப்பு இயக்கம் எந்த ஆண்டு அதிகாரப் பூர்வமாக நிறுத்தப்பட்டது?

:

65. எந்த கல்லூரியில் பயின்று அம்பேத்கர் பட்டதாரி ஆனார்?

:

66. யார் உதவியால் அம்பேத்கர் பட்ட மேற்படிப்பு (அமெரிக்கா), முனைவர் பட்டதையும் (கொலம்பியா) பெற்றார்?

:

67. அம்பேத்கர் சட்டம் படிக்க எங்கு சென்றார்?

:

68. அம்பேத்கர் எந்த ஆண்டு நடைபெற்ற மானுடவியல் தொடர்பான மாநாட்டில் இந்தியாவின் சாதிகள் என்ற கட்டுரையை சமர்பித்தார்?

:

69. இந்திய வாக்காளர்களுக்கு வாக்குரிமை பெற வயது மற்றும் தகுதி பற்றி தகவல் சேகரித்த குழுவின் பெயர் என்ன?

:

70. மூக்நாயக் (வாய் பேச முடியாதவர்களின் தலைவர்) என்ற பத்திரிக்கையை வெளியிட்டவர் யார்?

:

71. பஹிஸ்கிரித் ஹிடாகரினி (தனித்து விடப்பட்டவர்களின் நலனுக்காக அமைப்பு) அமைத்தவர் யார்?

:

72. மஹத் சத்தியாகிரகம் என்ற அமைப்பைத் தொடங்கியவர் யார்?

:

73. எந்த ஆண்டு வகுப்புவாரித் தொகுதி ஒதுக்கீடுகள் குறித்து பிரிட்டிஸ் அரசு அறிவித்தது?

:

74. அம்பேத்கர் மற்றும் காந்தியடிகள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் எது?

:

75. தீண்டத்தாகதவர்களுக்கு தனித் தொகுதியை எதிர்த்து காந்தியடிகள் எந்த சிறையில் உண்ணாவிரதம் இருந்தார்?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்