ஊரகப் பொருளாதாரம்

1. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று கூறியவர் யார்?

:

2. 2011 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் எத்தனை கிராமங்கள் உள்ளன?

:

3. இரட்டை நஞ்சாக்கல் என்று இடப்பெயர்ச்சியை கூறியவர் யார்?

:

4. கிராமப்புறங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த PURA என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?

:

5. சில பொருளாதாரக் குறியீடுகள்??

:

6. 2௦௦9-1௦ ஊரகப் பகுதியில் வறுமையில் உள்ள மக்களின் சதவீதம்?

:

7. 2௦௦9-1௦ மொத்த வறுமை சதவீதம் ?

:

8. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP) தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

9. 20 அம்ச திட்டம் அமைக்கப்பட்ட ஆண்டு என்ன?

:

10. வேலைக்கு உணவுத் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

11. ஊரக இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

12. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

13. ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

14. ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

15. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

16. தேசிய உணவு பாதுக்காப்புத் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

17. தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

18.தேசிய ஊரக நலத்திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

19. பாரத் நிர்மான் யோஜனா தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

20. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற மறுசீரமைப்பு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

21. ராஜீவ் ஆவாஸ் யோஜனா தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

22. இந்திரா ஆவாஸ் யோஜனா தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

23. பிரதான் மந்திரி ஆதர்ஸ் கிராம் சதக் யோஜனா தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

24. 2௦16 ன் படி ஊரக வேலையின்மை சதவீதம் எவ்வளவு?

:

25. SSI என்பது என்ன?

:

26. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சித் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு என்ன?

:

27. வட்டார ஊரக வங்கிகள் (RRB) தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

28. சுயஉதவிக் குழுக்கள் வங்கி இணைப்புத் திட்டம் எந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது?

:

29. சிறிய அலகு முன்னேற்றம் மற்றும் மறுநிதியளிக்கும் முகவர் வங்கி – MUDRA தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

30. தேசிய ஊரக நல அமைப்பு எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?

:

31. இந்திய ஊரகச் சாலையின் நீளம் என்ன?

:

32. 2018 ல் இந்தியச் சாலைகளின் நீளம் எவ்வளவு?

:

33. மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் முதல் பொருளாதார பேராசிரியர் யார்?

:

34. கிரில்பெர்ட் ஸ்லேட்டர் எழுதிய நூல் என்ன?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்