பேரரசுகளின் காலம் - குப்தர்

1. குப்தர் ஆட்சி எத்தனை ஆண்டுகள் நீடித்தது?

:

2. குப்தர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் யார் ஆட்சி அமைத்தனர்?

:

3. இரண்டாம் சந்திரகுப்தரின் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த சீன துறவி யார்?

:

4. குப்த அரச வம்சத்தை நிறுவியவர் யார்?

:

5. நாணயங்களில் முதன்முதலாக இடம் பெற்ற குப்த அரசரின் உருவம் யாருடையது?

:

6. சந்திரகுப்தரால் வெளியிடப்பட்ட தங்க நாணயங்களில் யார் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது?

:

7. குப்த அரச வம்சத்தின் தலைசிறந்த அரசர் யார்?

:

8. சமுத்திரகுப்தரின் அவைக்களப் புலவர் யார்?

:

9. யார் இயற்றிய பிரயாகை மெய்க்கீர்த்தி (பிரசஸ்தி) எந்த தூணில் பொறிக்கப்பட்டுள்ளது?

:

10. சமுத்திரகுப்தரின் ஆட்சிக்கான மிக முக்கியச் சான்று எது?

:

11. தென்னிந்தியாவில் எந்த அரசரை சமுத்திரகுப்தர் தோற்கடித்தார்?

:

12. வட இந்தியாவில் சமுத்திரகுப்தர் எத்தனை அரசுகளைக் கைப்பற்றினார்?

:

13. தென்னிந்தியாவைச் சேர்ந்த எத்தனை அரசர்களைத் தனக்குக் கப்பம் கட்டச் செய்தார்?

:

14. சமுத்திரகுப்தர் யாருடைய பக்தர்?

:

15. வேதகாலச் சடங்கான குதிரைகளைப் பலியிடும் வேள்வியைச் மீண்டும் நடைமுறைப்படுத்தியவர் யார்?

:

16. எந்த குப்த அரசர் வெளியிட்ட நாணயத்தில் வீணை வாசிப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது?

:

17. விக்கிரமாதித்யர் என்று அழைக்கப்பட்டவர் யார்?

:

18. குதுப்மினாருக்கு அருகேயுள்ள இரும்புத் தூண் யாரால் கட்டப்பட்டது?

:

19. இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சியின்போது வந்த சீனத் துறவி யார்?

:

20. இரண்டாம் சந்திரகுப்தரின் அவையை அலங்கரித்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

:

21. நவ ரத்தினங்களில் சிறந்தவர் யார்?

:

22. இரண்டாம் சந்திரகுப்தரின் பட்டப் பெயர்கள் யாவை?

:

23. நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் யார்?

:

24. குமாரகுப்தரைத் தொடர்ந்து பதவியேற்றவர் யார்?

:

25. குப்தப் பேரரசர்களில் கடைசிப் பேரரசர் யார்?

:

26. பாலாதித்யர் எந்த மதத்தால் ஈர்க்கப்பட்டார்?

:

27. பாலாதித்யர் யாருக்கு கப்பம் கட்டிவந்தார்?

:

28. குப்தப் பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் யார்?

:

29. உயர் பதவிகளில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் என்னவென்று அழைக்கப்பட்டனர்?

:

30. பிராந்தியங்களை யார் நிர்வகித்தனர்?

:

31. குதிரைப் படையின் தளபதி?

:

32. எந்த நூல் அரசுக் கருவூலத்தின் முக்கியத்துவத்தையும் வருமானத்திற்கான பல வழிகளையும் குறிப்பிடுகின்றது?

:

33. ___ அரசின் முக்கிய வருவாய்

:

34. குப்தர் காலத்தில் நிலங்கள் - அப்ரகதா ___

:

35. வணிகர்கள் வகைகள் யாவை?

:

36. ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள்?

:

37. எருது பூட்டிய வண்டிகளில் பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள்?

:

38. நாளந்தாவில் படித்த வெளிநாட்டு பயணி யார்?

:

39. யாரால் நாளந்தா பல்கலைக்கழகம் அழித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது?

:

40. குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

:

41. யாருடைய நாணயங்கள் சமுத்திர குப்தருக்கு உந்துதலை அளித்தன?

:

42. குப்தர்களின் பொற்காசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

:

43. மெக்ராலி இரும்புத் தூண் கல்வெட்டு யாரால் நிறுவப்பட்டது?

:

44. உருவ வழிபாடு மற்றும் வைணவம், சைவம் யார் காலத்தில் தோன்றியது?

:

45. கட்டுமானக் கோவில்களை முதன்முதலாகக் கட்டியவர்கள் யார்?

:

46. குப்தர் காலப் பகுதியில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள் எந்த பாணியை ஒத்து இருக்கின்றன?

:

47. குப்தர்களின் அலுவல் மொழி எது?

:

48. பூமி தனது அச்சில் சுழல்கிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர் யார்?

:

49. மருத்துவத் துறையில் புகழ் பெற்ற அறிஞர் யார்?

:

50. அறுவைச் சிகிச்சை செய்முறையைப் பற்றி விளக்கிய முதல் இந்தியர் யார்?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்