இந்தியக் குடியரசுத் தலைவர்கள்-வரிசை-SHORTCUT

 

இந்தியக் குடியரசுத் தலைவர்கள்


வரிசை

குடியரசுத் தலைவர் பெயர்

காலம்

1

டாக்டர் இராஜேந்திர பிரசாத்

1950 - 1962

2

டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்

1962 - 1967

3

டாக்டர் ஜாகிர் உசேன்

1967 - 1969

4

வி.வி. கிரி

1969 - 1974

5

பக்ருதீன் அலி அகமது

1974 - 1977

6

நீலம் சஞ்சீவ ரெட்டி

1977 - 1982

7

கியானி ஜெயில் சிங்

1982 - 1987

8

ஆர். வெங்கட்ராமன்

1987 - 1992

9

டாக்டர் சங்கர் தயாள் சர்மா

1992 - 1997

10

கே.ஆர். நாராயணன்

1997 - 2002

11

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

2002 - 2007

12

திருமதி பிரதீபா பாட்டீல்

2007 - 2012

13

திரு. பிரணாப் முகர்ஜி

2012 - 2017

14

திரு. ராம்நாத் கோவிந்த்

2017 - 2022

15

திருமதி திரௌபதி முர்மு

2022 - தற்போது வரை

 

என்றும் மறக்காத ஒரு Shortcut கீழே

"இராஜேந்திரர் ராதாவைக் கூட்டிட்டு ஜாக்கிரதையாக கிரி மலைக்கு போனார். அங்கே பக்ருதீன் ரெட்டியும், ஜெயில் சிங்க்-கும் வெங்கட்ராமனை சங்கர் தயாள் நாராயணன்னு கூப்பிட்டு கலாட்டா பண்ணாங்க. அப்புறம் பிரதீபா, பிரணாப், ராம்நாத் மற்றும் திரௌபதி கிட்ட ஆசிர்வாதம் வாங்கினாங்க."

 

 

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY