முக்கிய இந்திய வரலாற்றுச் சட்டங்கள்

 

வ.எண்ஆண்டுசட்டத்தின் பெயர்
11773ஒழுங்குமுறைச் சட்டம்
21784பிட் இந்தியச் சட்டம்
31786திருத்தும் சட்டம்
41793முதல் சாசனச் சட்டம்
51813இரண்டாம் சாசனச் சட்டம்
61833மூன்றாம் சாசனச் சட்டம்
71853நான்காம் சாசனச் சட்டம்
81858இந்திய அரசுச் சட்டம் (பேரறிக்கை)
91861இந்திய கவுன்சில் சட்டம்
101878இந்திய மொழிகள் சட்டம் (மற்றும் ஆயுதச் சட்டம்)
111882தலசுய ஆட்சித் தீர்மானம் (ரிப்பன் பிரபு)
121883இல்பர்ட் மசோதா
131892இந்திய கவுன்சில் சட்டம்
141909மிண்டோ-மார்லி சீர்திருத்தம் (கவுன்சில் சட்டம்)
151919மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தம் (ஆட்சி சட்டம்)
161919ரௌலட் சட்டம்
171927சைமன் குழு அமைப்பு
181935இந்திய அரசுச் சட்டம்
191947இந்திய சுதந்திரச் சட்டம்
201949இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது
211950இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தது

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY