1. கர்நாடகப் போர்களில் ஆங்கிலேயர்கள் யாரை தோற்கடித்தனர்? : 2. வேலூர் புரட்சிக்கு இட்டுச் சென்ற நிகழ்வு எது? : 3. ஒரு பகுதியையோ அல்லது இராணுவ முகாமையோ அல்லது சிற்றரசைக் குறிக்கும் சொல் எது? : 4. திருநெல்வேலி நெற்கட்டும் செவலில் ஆட்சி புரிந்தவர் யார்? : 5. பாளையக்காரர்களை ஆங்கிலேயர் எவ்வாறு குறிப்பிட்டனர்? : 6. பாளையக்காரர் முறையை ஏற்படுத்தியது யார்? : 7. பாளையக்காரர் முறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் யார்? : 8. பாளையக்காரர் காவல் காக்கும் கடமை எவ்வாறு அழைக்கப்பட்டது? : 9. பூலித்தேவரை அடக்க நியமிக்கப்பட்டவர் யார்? : 10. ...
1. பண்டைய இந்தியாவில் திட்டமிட்டு கட்டப்பட்ட நகரங்கள் யாவை? : 2. உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் எது? : 3. கோவலனும், கண்ணகியும் பிறந்த ஊர் எது? : 4. பூம்புகார் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ____ ஆகும் : 5. பூம்புகார் எந்தக் கடற்கரையின் கரையில் அமைந்துள்ளது? : 6. ____ அரசின் துறைமுகம் பூம்புகார் : 7. பூம்புகாரின் வேறு பெயர்கள் யாவை? : 8. பூம்புகார் துறைமுகத்தில் நடந்த வணிகம் குறித்துக் கூறும் நூல்கள் யாவை? : 9. பூம்புகாரின் சிறப்பைக் கூறும் நூல் எது? : 10. கண்ணகியின் தந்தை யார்? : 11. ...
Comments
Post a Comment