இந்திய தேசிய இயக்கங்கள்-நிறுவியவர்கள்
| வரிசை எண் | இயக்கம் / அமைப்பு | நிறுவியவர் / தலைமை |
| 1 | சுதேசி கப்பல் கழகம் | வ.உ. சிதம்பரனார் |
| 2 | அவ்வை இல்லம் | முத்துலட்சுமி ரெட்டி |
| 3 | சாரதா சதன் | பண்டித ராமாபாய் |
| 4 | சுயமரியாதை இயக்கம் | பெரியார் ஈ.வெ. ராமசாமி |
| 5 | இந்திய தேசிய காங்கிரஸ் | ஏ.ஓ. ஹியூம் |
| 6 | ராமகிருஷ்ணா மிஷன் | சுவாமி விவேகானந்தர் |
| 7 | செஞ்சிலுவை சங்கம் | ஹென்றி டூனாண்ட் |
| 8 | இந்திய தேசிய ராணுவம் | சுபாஷ் சந்திரபோஸ் |
| 9 | சுயராஜ்ய கட்சி | சி.ஆர். தாஸ் (மற்றும் மோதிலால் நேரு) |
| 10 | சுதந்திர கட்சி | ராஜாஜி (C. ராஜகோபாலாச்சாரி) |
| 11 | இந்திய ஊழியர் சங்கம் | கோபால கிருஷ்ண கோகலே |
| 12 | சிவப்புச்சட்டை இயக்கம் | கான் அப்துல் கபார் கான் |
| 13 | பூமிதான இயக்கம் | ஆச்சார்ய வினோபா பாவே |
| 14 | சிப்கோ இயக்கம் | சுந்தர்லால் பகுகுணா |
| 15 | ஆரிய சமாஜம் | தயானந்த சரஸ்வதி |
| 16 | பிரம்ம சமாஜம் | இராஜாராம் மோகன்ராய் |
| 17 | கிலாபத் இயக்கம் | அலி சகோதரர்கள் |
| 18 | ஹோம்ரூல் (தன்னாட்சி) இயக்கம் | அன்னிபெசன்ட், திலகர் |
| 19 | வரிகொடா இயக்கம் | சர்தார் வல்லபாய் படேல் |
| 20 | சாரணர் படை | பேடன் பவுல் |
| 21 | கால்சா இயக்கம் | குரு கோபிந்த் சிங் |
| 22 | சுத்தி இயக்கம் | தயானந்த சரஸ்வதி |
| 23 | நிட் இந்திய இயக்கம் | பாபா அம்தே |
| 24 | பக்தி இயக்கம் | ராமானுஜர், கபீர் தாஸ், சைதன்யர், ஜெயதேவர் |
| 25 | ஒத்துழையாமை இயக்கம் | மகாத்மா காந்திஜி |
| 26 | சட்டமறுப்பு இயக்கம் | மகாத்மா காந்திஜி |
| 27 | சத்தியாகிரக இயக்கம் | மகாத்மா காந்திஜி |
| 28 | வெள்ளையனே வெளியேறு இயக்கம் | மகாத்மா காந்திஜி |
| 29 | உப்பு சத்தியாகிரகம் | மகாத்மா காந்திஜி |
| 30 | சுதேசி இயக்கம் | மகாத்மா காந்திஜி |
| 31 | பர்தோலி சத்தியாகிரகம் | சர்தார் வல்லபாய் படேல் |
Comments
Post a Comment