இந்திய தேசிய தலைவர்கள்-பத்திரிகைகள்

 

வரிசை எண்தலைவர் பெயர்இதழ்கள் / பத்திரிகைகள்
1மகாத்மா காந்திஇந்தியன் ஒப்பினியன், ஹரிஜன், யங் இந்தியா
2பால கங்காதர திலகர்கேசரி (மராத்தி), மராட்டா (ஆங்கிலம்)
3சுப்பிரமணிய பாரதியார்இந்தியா, விஜயா, சக்ரவர்த்தினி, பாலபாரதம்
4தந்தை பெரியார்குடியரசு, விடுதலை, ரிவோல்ட் (Revolt), உண்மை
5அறிஞர் அண்ணாதிராவிட நாடு, காஞ்சி, ஹோம் லேண்ட்
6திரு.வி. கல்யாணசுந்தரனார்தேசபக்தன், நவசக்தி
7டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்மூக் நாயக், பஹிஷ்கிருத பாரதம், ஜனதா
8ஜவஹர்லால் நேருநேஷனல் ஹெரால்ட் (National Herald)
9வ.உ. சிதம்பரனார்பாரதி
10அன்னிபெசன்ட்காமன்வீல் (Commonweal), நியூ இந்தியா
11ம.பொ. சிவஞானம்செங்கோல்
12சுப்பிரமணிய சிவாஞானபானு
13சுபாஷ் சந்திர போஸ்பார்வர்டு (Forward), ஸ்வராஜ்
14சி. ராஜகோபாலாச்சாரிவிமோசனம், ஸ்வராஜ்யா
15லாலா லஜபதி ராய்வந்தே மாதரம், தி பஞ்சாபி

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY