இலக்கணக் குறிப்புகள் - பகுதி-13-14

இலக்கணக் குறிப்பு - பகுதி 13 & 14

இலக்கணக் குறிப்புகள் - பகுதி 13 & 14

சொற்களைத் தொட்டு விடையைக் காணவும்
கடி நகர் / சாலத் தகும்
உரிச்சொற்றொடர்கள்
உருட்டி / கடந்து / சிக்கி / கலந்து / சிவந்து
வினையெச்சங்கள்
பின்னிய / முனைத்த / சென்ற
பெயரெச்சங்கள்
நன்மண் / இளமுகம் / நால்லூரான்
பண்புத்தொகைகள்
பூக்குலை
2-ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
தேன்துளி
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
ஆயிலா / ஓவா
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
ஏகுமின்
ஏவல் பன்மை வினைமுற்று
பார்த்து பார்த்து / நில் நில்
அடுக்குத்தொடர்கள்
உழுது உழுது / முத்துமுத்தாய்
அடுக்குத்தொடர்கள்
வாய்க்கால்
இலக்கணப்போலி
சிறுபுல் / பேரழகு / முந்நீர்
பண்புத்தொகைகள்
செந்தமிழ் / செந்நிறம் / செம்பரிதி
பண்புத்தொகைகள்
செய் தொழில் / அலைகடல் / வீழருவி
வினைத்தொகைகள்
மலையலை / குகை முகம்
உவமைத்தொகைகள்
மண்கல் / புல்புழு / இராப்பகல்
உவமைத்தொகைகள்
நெறுநெறு
இரட்டைக்கிளவி
காலத்தச்சன் / வியர்வைவெள்ளம்
உருவகங்கள்
தமிழ்க்குயில்
உருவகம்
ஏகுதி / விடுத்தனை
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஏகுவன்
தன்மை ஒருமை வினைமுற்று
தங்குதல்
தொழிற்பெயர்
உயர்ந்தோர்
வினையாலணையும் பெயர்
வெங்கதிர் / புதுப்பெயல் / கொடுங்கோல்
பண்புத்தொகைகள்
நன்னுதல் / இன்னுரை / அருங்கானம்
பண்புத்தொகைகள்
இலாத
இடைக்குறை விகாரம் / எதிர்மறைப் பெயரெச்சம்
ஒலிநீர் / தாழ்கடல் / நளிர்கடல்
வினைத்தொகைகள்
இழிஅருவி
வினைத்தொகை
இருளகற்றும்
இரண்டாம் வேற்றுமைத்தொகை
காய்கிறது / உறிஞ்சுகிறது / உதறுகிறது
படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்றுகள்
தோய்கிறது / விடுபடுகிறது
படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்றுகள்
இசைக்கின்றன
படர்க்கை பலவின்பால் வினைமுற்று
இருக்கிறேன் / அலைகிறேன்
தன்மை ஒருமை நிகழ்கால வினைமுற்றுகள்
நனைந்து / குறித்து / அசைந்து / ஏந்தி
வினையெச்சங்கள்
வந்து / தொழு / விளங்கி
வினையெச்சங்கள்
இருந்த / தீட்டிய / அழிந்த / இறங்கிய
பெயரெச்சங்கள்
வாங்கிய / போன
பெயரெச்சங்கள்
வகைஇ
சொல்லிசை அளபெடை
பொய்யா / தாவா வலி
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
உளது
இடைக்குறை
மாதவம் / தடக்கை
உரிச்சொற்றொடர்கள்
செற்றவர் / நோற்கும் சபரி
வினையாலணையும் பெயர்கள்
நுந்தை
'நும் தந்தை' என்பதன் மரூஉ
பொலிந்தான்
படர்க்கை ஆண்பால் இறந்தகால வினைமுற்று
வலியரக்கர்
2-ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY