Posts

7ம் வகுப்பு தமிழ் - சொல்லும் பொருளும்

7-ஆம் வகுப்பு: சொல்லும் பொருளும் பொருளை அறிய அட்டையைத் தொடவும் ஊக்கிவிடும் ஊக்கப்படுத்தும் விரதம் நோன்பு குறி குறிக்கோள் பொழிகிற தருகின்ற நெறி வழி ஒப்புமை இணை அற்புதம் விந்தை முகில் மேகம் உபகாரி வள்ளல் ஈன்று பெற்று கொம்பு கிளை அதிமதுரம் மிகுந்த சுவை களித்திட மகிழ்ந்திட நச்சரவம் விடமுள்ள பாம்பு விடுதி தங்கும் இடம் சிற்றில் சிறுவீடு கல்அளை கற்குகை யாண்டு எங்கே ஈன்ற வயிறு பெற்றெடுத்த வயிறு சூரன் வீரன் பொக்கிஷம் செல்வம் சாஸ்தி மிகுதி விஸ்தாரம் பெரும்பரப்பு வாரணம் யானை பரி குதிரை சிங்காரம் அழகு கமுகு பாக்கு மதலை தூண் நெகிழி தீச்சுடர் அழுவம் கடல் வேயாமடம் வைக்கோலால் வேயப்படாதது திண்ண் முதலை வடு அழகு போழ பிளக்க வங்கூழ் காற்று நீகான் நாவாய் ஓட்டுபவன் வங்கம் கப்பல் எல் பகல் கோடு உயர் கரை உயர்ந்த மாட ஒள்ளெரி கலங்கரை விளக்கம் கேணி கிணறு பெற்றம் பசு எத்தனிக்கும் முயலும் ...

6ம் வகுப்பு தமிழ் - சொல்லும் பொருளும்

6-ஆம் வகுப்பு: சொல்லும் பொருளும் பொருளை அறிய அட்டையைத் தொடவும் நிறுமித்த உருவாக்கிய சமூகம் மக்கள் குழு அசதி சோர்வு விளைவு விளைச்சல் ஆழிப்பெருக்கு கடல்கோள் மேதினி உலகம் ஊழி நீண்டதொரு காலப்பகுதி உள்ளப்பூட்டு அறிய விரும்பாமை தொன்மை பழமை திங்கள் நிலவு கொங்கு மகரந்தம் அலர் மலர்தல் திகிரி ஆணைச்சக்கரம் பொற்கோட்டு பொன்மயமான சிகரம் மேரு இமயமலை நாமநீர் அச்சம் தரும் கடல் அளி கருணை காணி நில அளவைக் குறிக்கும் சொல் மாடங்கள் மாளிகையின் அடுக்குகள் சித்தம் உள்ளம் இழைத்து செய்து கேணி கிணறு தால் நாக்கு புள் பறவை மா விலங்கு ஆழி கடல் ஒருமித்து ஒன்றுபட்டு மாடு செல்வம் ஔடதம் மருந்து மாசற குற்றம் இல்லாமல் சீர்தூக்கி ஒப்பிட்டு ஆராய்ந்து தேசம் நாடு தூற்றும் படி இகழும்படி மூத்தோர் பெரியோர் மேதைகள் அறிஞர்கள் மாற்றார் மற்றவர்கள் நெறி வழி வற்றாமல் அழியாமல் நன்றியறிதல் பிறர் செய்த உதவியை மறவாமை ஒப்புரவு...

தமிழ் இலக்கணம்- வகைகள்

  தமிழ் இலக்கணம்- வகைகள்   தமிழ் இலக்கணம் – 5 வகைப்படும். எழுத்துகள் – 2 வகைப்படும். சார்பெழுத்துகள் – 10 வகைப்படும். மயங்கொலி எழுத்துகள் – 8 எழுத்துகள். சுட்டு எழுத்துகள் – 3 எழுத்துகள். வினா எழுத்துகள் – 5 எழுத்துகள். இலக்கண அடிப்படையில் சொற்கள் – 4 வகைப்படும். பெயர்ச்சொல் – 6 வகைப்படும். இடுகுறிப் பெயர் – 2 வகைப்படும். காரணப் பெயர் – 2 வகைப்படும். குற்றியலுகரம் – 6 வகைப்படும். குறுக்கம் – 4 வகைப்படும். வழக்கு – 2 வகைப்படும். இயல்பு வழக்கு – 3 வகைப்படும். தகுதி வழக்கு – 3 வகைப்படும். போலி – 3 வகைப்படும். இலக்கியவகைச் சொற்கள் – 4 வகைப்படும். ஓரெழுத்து ஒருமொழிகள் – 42. பதம் – 2 வகைப்படும். பகுபத உறுப்புகள் – 6 வகைப்படும். ஆகுபெயர் – 16 வகைப்படும். வினைமுற்று – 2 வகைப்படும். எச்சம் – 2 வகைப்படும். வேற்றுமை – 8 வகைப்படும். தொகைநிலைத் தொடர் – 6 வகைப்படும். தொகாநிலைத் தொடர் – 9 வகைப்படும். புணர்ச்சி – 2 வகைப்படும். விகாரப் புணர்ச்சி – 3 வகைப்படும். யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்குரிய உறுப்புகள்...

TAMIL-OUTSOURCE-22-50-QA-QUIZ (தமிழ் அயற்சொல் அகராதி)

தமிழ் அயற்சொல் அகராதி வினாடி வினா - பகுதி 1 வினா 1 / 50|'துன்மார்க்கம்' என்ற அயற்சொல்லிற்குரிய தமிழ்ச்சொல் எது?|நல்வழி|தப்பு வழி|நேர்வழி|மறைவழி|1|விளக்கம்: துன்மார்க்கம் என்பதன் தமிழ்ச்சொல் தப்பு வழி ஆகும். வினா 2 / 50|'துஷ்கரம்' என்பதன் பொருள் என்ன?|பூமி|நீர்|வானம்|நெருப்பு|2|விளக்கம்: துஷ்கரம் என்பது வானத்தைக் குறிக்கும் அயற்சொல். வினா 3 / 50|'தூமகேது' என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?|விண்கல்|எரிமலை|விண்வீழ் கொள்ளி|மின்னல்|2|விளக்கம்: தூமகேது என்பதன் சரியான தமிழ்ச்சொல் விண்வீழ் கொள்ளி. வினா 4 / 50|'தூரதிருஷ்டி' என்பதன் தமிழ்ச்சொல் எது?|பின்னுணர்வு|கண்ணோட்டம்|முன்னும் பின்னும்|முன்னுணர்வு|3|விளக்கம்: தூரதிருஷ்டி என்பது முன்னுணர்வைக் குறிக்கும். வினா 5 / 50|'தெய்வத்துவம்' என்ற சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல் எது?|கடவுள்தன்மை|கடவுள் மரம்|கடவுள் வாழ்த்து|கடவுள் செயல்|0|விளக்கம்: தெய்வத்துவம் என்பதன் தமிழ்ச்சொல் கடவுட்டன்மை. வினா 6 / 50|'தெய்வபயம்' - இதற்குரிய தமிழ்ச்சொல் எது?|இறை நம்பிக்கை...

TAMIL PREVIOUS YEAR QUESTIONS-PART-21-50-QA-QUIZ

தமிழ் பொதுத்தமிழ் - வினாடி வினா (1001 - 1050) வினா 1001 / 1050 LOADING... அடுத்த வினா (NEXT QUESTION) அருமை நண்பா! இந்தத் தொகுப்பில் (1001-1050) உங்கள் மதிப்பெண்: 0 / 50 மீண்டும் பயிற்சி செய்

TAMIL-OUTSOURCE-21-50-QA-QUIZ (நிறுத்தக் குறிகள்)

நிறுத்தக் குறிகள் - வினாடி வினா வினா 1 / 50|நிறுத்தக்குறிகள் எந்த மொழியிலிருந்து தமிழில் தழுவிக் கொள்ளப்பட்டன?|ஆங்கிலம்|பிரெஞ்சு|உருது|மலையாளம்|0|விளக்கம்: நிறுத்தக்குறிகள் தமிழ் மொழிக்குப் புதுமையானவை. இவை பயன் கருதி ஆங்கில மொழியிலிருந்து தழுவப்பட்டவை. வினா 2 / 50|பழங்காலத் தமிழில் முற்றுப்புள்ளியின் வேலையை எது செய்து வந்தது?|காற்புள்ளி|வினைமுற்று|ஏகார ஓகாரங்கள்|உம்மை|1|விளக்கம்: வினைமுற்றை இறுதியில் அமைத்தெழுதுவது முற்றுப் புள்ளியின் வேலையைச் செய்துவந்தது. வினா 3 / 50|காற்புள்ளி, அரைப்புள்ளி ஆகியவற்றின் பணியைத் தொன்மைத் தமிழில் எது புரிந்தது?|வினாக்குறி|உணார்ச்சிக்குறி|ஏகார ஓகார உம்மைகள்|பெயரெச்சம்|2|விளக்கம்: ஏகார ஓகார உம்மைகளே காற்புள்ளி மற்றும் அரைப்புள்ளியின் பணியைப் புரிந்துவந்தன. வினா 4 / 50|குறியீட்டு இலக்கணம் தமிழின்கண் முழுவதும் தழுவப்பட வேண்டும் என்று கூறியவர் யார்?|பாரதியார்|பரிதிமாற் கலைஞன்|திரு.வி.க|பாரதிதாசன்|1|விளக்கம்: வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (பரிதிமாற் கலைஞன்) குறியீட்டு இலக்கணத்தின் இன்றியமையாமையை வற்புறுத்தினார...

TAMIL PREVIOUS YEAR QUESTIONS-PART-20-50-QA-QUIZ

தமிழ் பொதுத்தமிழ் - வினாடி வினா 20 (951 - 1000) வினா 951 / 1000 LOADING... அடுத்த வினா (NEXT QUESTION) வாழ்த்துகள் நண்பா! 1000 வினாக்கள் நிறைவு! இந்த இறுதித் தொகுப்பில் (951-1000) உங்கள் மதிப்பெண்: 0 / 50 மீண்டும் பயிற்சி செய்