இலக்கணக் குறிப்புகள் - FINAL PART

இலக்கணக் குறிப்பு - FINAL PART

இலக்கணக் குறிப்புகள் - FINAL PART

சொற்களைத் தொட்டு விடையைக் காணவும்
வயங்குமொழி / கொல்தச்சர்
வினைத்தொகைகள்
அடையா / அறியா
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
அறிவும் புகழும் / ஆடலும் பாடலும்
எண்ணும்மைகள்
சிறாஅர்
இசைநிறை அளபெடை
வாயிலோயே
அண்மைவிளி
உடையோர் / பாதகர்
வினையாலணையும் பெயர்கள்
மலரடி
உவமைத்தொகை
மாமயிலை
உரிச்சொற்றொடர்
உழாஅது
செய்யுளிசை அளபெடை
வெரீஇய
சொல்லிசை அளபெடை
நகை / அழுகை / வெகுளி / உவகை
தொழிற்பெயர்கள்
அறிந்து / அறுத்து / புக்கு
வினையெச்சங்கள்
செழிக்கும்
"செய்யும்" என்னும் வினைமுற்று
உண்ணான்
படர்க்கை ஆண்பால் எதிர்மறை வினைமுற்று
உன்னளிர்
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஓர்மின்
ஏவல் பன்மை வினைமுற்று
ஊன்ற ஊன்ற
அடுக்குத் தொடர்
கருந்தடம் / அருந்திறல் / நெடுவழி
பண்புத்தொகைகள்
வெள்ளருவி / நெடுவேல் / நன்மொழி
பண்புத்தொகைகள்
பெருங்கடல் / பெருமகன் / செந்நூல்
பண்புத்தொகைகள்
காய்ச்சிய / உவப்ப / மறைந்த
பெயரெச்சங்கள்
கற்றூண்
செய்யுளிசை அளபெடை
தடக்கை
உரிச்சொல் தொடர்
நீலம்
ஆகுபெயர்
அரவக்கடல்
2-ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
மலைத்தல்
தொழிற்பெயர்
விசும்பு / திகழ்வொளி / கமழ்பூ
வினைத்தொகைகள்
கடல்தானை
உவமைத்தொகை

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY