தமிழக தலைவர்கள் - பாரதிதாசன் - வவேசு

1. பாரதிதாசன் இயற்பெயர் என்ன?

:

2. யார் மீது கொண்ட அன்பால் பாரதிதாசன் என பெயரை மாற்றிக்கொண்டார்?

:

3. பாரதிதாசன் காலம் என்ன?

:

4. பாரதிதாசன் பெற்றோர் யாவர்?

:

5. பாரதிதாசன் எவ்வாறு சிறப்பாக அழைக்கப்பட்டார்?

:

6. பாரதிதாசன் படைப்புகள் யாவை?

:

7. பாரதிதாசன் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?

:

8. எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே-என்று பாடியவர் யார்?

:

9. பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்தல் வேண்டும் என்று கூறியவர் யார்?

:

10. யாருடைய கவிதைகள் தமிழ், தமிழுணர்வு, பெண்ணடிமை, சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திட்டது?

:

11. பாரதிதாசனை புரட்சிக்கவி என்று அழைத்தவர் யார்?

:

12. பாரதிதாசன் பாரதியாரை சந்தித்த இடம் எது?

:

13. பாரதிதாசன் வேறு பெயர்கள் யாவை?

:

14. எதைப் பற்றி பாரதிதாசன் முதன் முதலில் எழுதினார்?

:

15. பாரதிதாசன் பிறந்த இடம் எது?

:

16. பாரதிதாசன் என்ன பணி செய்து வந்தார்?

:

17. எதிர்பாராத முத்தம் இது யாருடைய நூல்?

:

18. எந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பாரதிதாசன் படைப்புகளை பொதுவுடைமையாக்கியது?

:

19. பாரதிதாசனுக்கு புரட்சிக்கவி என்ற பட்டம் தந்தவர் யார்?

:

20. பாரதிதாசனின் எந்த நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது?

:

21. பிசிராந்தையார் நூல் என்ன வகையான நூல் ஆகும்?

:

22. பிசிராந்தையார் நூலுக்கு எந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது?

:

23. எந்த ஆண்டு மாதிய அரசு பாவேந்தருக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டது?

:

24. தமிழக அரசு பாரதிதாசன் விருது யாருக்கு வழங்குகிறது?

:

25. பாரதிதாசன் 1920 ஆண்டு நடைபெற்ற எந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்?

:

26. பாரதிதாசனின் இதழின் பெயர் என்ன?

:

27. பாரதிதாசன் காலமான ஆண்டு என்ன?

:

28. வ.வே.சு வின் விரிவாக்கம் என்ன?

:

29. வரகனேரி எந்த மாவட்டத்தில் உள்ளது?

:

30. வ.வே.சு எந்த ஆண்டு பிறந்தார்?

:

31. பல மொழிகளைக் கற்ற வ.வே.சு என்னவாக மாறினார்?

:

32. கைது செய்ய ஆங்கிலேய அரசு முயன்றதால் வ.வே.சு எங்கே தலைமறைவானார்?

:

33. ஆங்கில அரசு பொதுமன்னிப்பு வழங்கியதால் வ.வே.சு எங்கே திரும்பி வந்தார்?

:

34. வ.வே.சு யாரைத் தொடர்ந்து "தேசபக்தன்” என்ற நாளிதழை நடத்தினார்?

:

35. எந்த ஆண்டு தேசபக்தனில் வ.வே.சு எழுதிய ஆட்சேபகமான தலைப்பால் 9 மாத சிறைத் தண்டனை பெற்றார்?

:

36. சிறையில் இருந்தபோது எந்த ஆங்கில நூலை வ.வே.சு எழுதினார்?

:

37. வ.வே.சு 1919-1932 வரை எந்த மாத இதழில் பணியாற்றினார்?

:

38. வ.வே.சு.ஐயர் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறார்?

:

39. வ.வே.சு யாருடைய நூலை மொழி பெயர்த்து, உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பினார்?

:

40. வ.வே.சு எந்த ஆண்டு ரஷ்யா சென்றார்?

:

41. ரஷ்யாவுக்குச் சென்று வ.வே.சு எந்த முறையை கற்றுக் கொண்டு வந்தார்?

:

42. வ.வே.சு தர்மாலயம் என்ற அமைப்பை எங்கு நிறுவினார்?

:

43. தர்மாலயம் மூலம் புரட்சியாளர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகள் யாவை?

:

44. வ.வே.சு யாருடைய குரு ஆவார்?

:

45. வ.வே.சு சேரன்மாதேவியில் அமைத்த ஆசிரமம் எது?

:

46. வ.வே.சு எந்த ஆண்டு காலமானார்?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்