இந்தியா அமைவிடம்

1. இந்தியா ஆசியக் கண்டத்தின் எந்த திசையில் அமைந்துள்ளது?

:

2. இந்தியாவின் மொத்த பரப்பளவு எவ்வளவு?

:

3. ஆசியக் கண்டத்தின் இரண்டாவது பெரிய நாடு எது?

:

4. இந்தியா புவியின் மொத்தப் பகுதியில் எத்தனை சதவீதம் ஆகும்?

:

5. ஏனைய ஆசியப் பகுதிகளை இந்தியாவில் இருந்து பிரிப்பது எது?

:

6. வரலாற்றுக் காலத்தில் இந்தியா எவ்வாறு அழைக்கப்பட்டது?

:

7. இந்தியா ஒரு _______ (கண்டம் / துணைக்கண்டம்)

:

8. ஐரோப்பியர்கள் எந்த சொல்லின் அடிப்படையில் இந்தியா என பெயரிட்டனர்?

:

9. இந்தியா எவ்வளவு கிமீ நில எல்லைகளைக் கொண்டுள்ளது?

:

10. இந்தியா எந்த நாட்டுடன் அதிக பட்ச நில எல்லையை பகிர்ந்து கொள்கிறது?

:

11. இந்தியா எந்த நாட்டுடன் குறுகிய நில எல்லையை பகிர்ந்து கொள்கிறது?

:

12. இந்தியாவையும், இலங்கையையும் பிரிக்கும் கடல் பகுதி எது?

:

13. இந்தியக் கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?

:

14. இந்தியக் கடற்கரை மற்றும் தீவுகளையும் சேர்த்து கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?

:

15. ஒரு இடத்தை அறிய உதவுவது ______ மற்றும் _______ ஆகும்

:

16. எந்த நாடுகளுடன் இணைந்து இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது?

:

17. வங்காள விரிகுடாவில் உள்ள தீவின் பெயர் என்ன?

:

18. அரபிக்கடலில் உள்ள தீவின் பெயர் என்ன?

:

19. ஆந்திரப்பிரதேச தலைநகர் எது?

:

20. ஹைதராபாத் எந்த ஆண்டு வரை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கு தலைநகராக விளங்கும்?

:

21. அட்ச தீர்க்க பரவல் படி இந்தியா எவ்வாறு அமைந்துள்ளது?

:

22. புவி ஒரு டிகிரி தீர்க்க ரேகையை கடக்க எடுத்துக்கொள்ளக் கூடிய நேரம் எவ்வளவு?

:

23. எது இந்திய திட்ட நேரமாக எடுத்துக்கொள்ளப் படுகிறது?

:

24. இந்திய திட்ட நேரமானது ______ விட அதிகம்

:

25. மத்தியத் தீர்க்க ரேகை ______ வழியாக செல்கிறது

:

26. இந்தியாவின் தென் கோடிப் பகுதி எங்கு அமைந்துள்ளது?

:

27. இந்திய நிலப்பகுதியின் தென் கோடி முனை எது?

:

28. இந்தியாவின் வடமுனை என்ன பெயரில் அழைக்கப்படுகிறது?

:

29. இந்தியாவின் மையமாக அமைந்துள்ள கோடு எது?

:

30. இந்தியா வடக்கு தெற்காக உள்ள நீளம் எவ்வளவு?

:

31. இந்தியா மேற்கு கிழக்காக உள்ள நீளம் எவ்வளவு?

:

32. இந்தியாவின் வடக்கே அமைந்துள்ள இயற்கை அரண் எது?

:

33. இந்திய எதன் வழியாக ஐரோப்பிய நாடுகளுடன் வணிகம் மேற்கொள்கிறது?

:

34. இந்திய எதன் வழியாக ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா நாடுகளுடன் வணிகம் மேற்கொள்கிறது?

:

35. இமயமலைத்தொடரில் ____ மற்றும் _____ மலைகள் அமைந்துள்ளன

:

36. இந்தியாவின் மிக உயர்ந்த சிகரம் எது?

:

37. இமயமலையின் மிக உயர்ந்த சிகரம் எது?

:

38. இமய மலைகள் _____ மலைகள் ஆகும்

:

39. இமய மலை மேற்கில் _____ பள்ளத்தாக்கில் இருந்து கிழக்கே _____ பள்ளத்தாக்கு வரை 2500 கிமீ நீளத்தில் உள்ளது

:

40. உலகின் கூரை என அழைக்கப்படுவது எது?

:

41. இமாலயா என்ற சமஸ்கிருத சொல்லின் பொருள் என்ன?

:

42. இமயமலையின் மூன்று பெரும் பிரிவுகள் யாவை?

:

43. இமயமலையில் (இரண்டாம் வகை) காணப்படும் பனியாறுகள் யாவை?

:

44. உலகில் அதிகமான சிகரங்களைக் கொண்ட மலைத்தொடர் எது?

:

45. இமயமலை உலகின் 14 உயரமான சிகரங்களில் ______ சிகரங்களைக் கொண்டுள்ளது

:

46. கைபர் கணவாய் எந்த இரு நாடுகளை இணைக்கிறது?

:

47. போலன் கணவாய் எங்கு உள்ளது?

:

48. பூர்வாஞ்சல் குன்றுகள் இமயமலையின் எந்தப் பகுதியில் உள்ளது?

:

49. சட்லெஜ், பியாஸ், ராவி ஆறுகளால் ஏற்பட்ட சமவெளி எது?

:

50. தீபகற்ப பீடபூமியின் மிக உயர்ந்த சிகரம் எது?

:

51. தீபகற்ப பீடபூமி எந்த நிலப்பகுதியின் ஒரு பகுதி?

:

52. தீபகற்ப பீடபூமி _____ லிருந்து _____ நோக்கி சரிந்துள்ளது

:

53. _____ ஆறு தீபகற்ப பீடபூமியை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறது

:

54. வங்காளவிரிகுடாவில் கலக்கும் ஆறுகள் யாவை?

:

55. அரபிக்கடலில் கலக்கும் ஆறுகள் யாவை?

:

56. ஆரவல்லி மலைத்தொடரின் உயர்ந்த சிகரம் எது?

:

57. மேற்குப் பகுதியில் மத்திய உயர்நிலங்கள் _____ என அழைக்கப்படுகிறது

:

58. மாளவபீடபூமியில் பாயும் ஆறுகள் யாவை?

:

59. மாளவபீடபூமியின் கிழக்குப் பகுதி _____ என்றும் தொடர்ச்சி ____ என்றும் அழைக்கப்படுகிறது

:

60. வடகிழக்குப் பகுதியில் மத்திய உயர்நிலங்கள் _____ என அழைக்கப்படுகிறது

:

61. மத்திய உயர்நிலங்கள் ____, ______ கனிம வளத்திற்கு புகழ் பெற்றது

:

62. தக்காணப் பீடபூமி _____ வடிவம் கொண்டது

:

63. மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள் யாவை?

:

64. பழனி _____ மலையில் அமைந்துள்ளது

:

65. மேற்குத்தொடர்ச்சி மலையின் வடபகுதி _____ என்று அழைக்கப்படுகிறது

:

66. கிழக்குத் தொடர்ச்சி மலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

:

67. மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத்தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் எது?

:

68. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் எந்த ஆறுகளால் அரிக்கப்பட்டுள்ளன?

:

69. தார் பாலைவனம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

:

70. தார் பாலைவனம் உலக அளவில் எத்தனையாவது பெரிய பாலைவனம் ஆகும்?

:

71. தார் பாலைவனம் உலக அளவில் உப அயன மண்டல பாலைவனங்களில் எத்தனையாவது இடத்தில உள்ளது?

:

72. தார் பாலைவனம் எந்த மாநிலத்தில் உள்ளது?

:

73. தார் பாலைவனம் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?

:

74. தார் பாலைவனத்தில் _______ மற்றும் ______ காணப்படுகின்றன

:

75. உலகின் ஏழாவது பெரிய நாடு எது?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்