OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-2
1. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) தனது வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்கான “சுக்ரயான் -1” (“Shukrayaan-1”) திட்டத்தை பிரான்ஸ் நாட்டின் விண்வெளி ஆய்வுகளுக்கான தேசிய மையத்துடன் (CNES- National Centre for Space Studies; French) இணைந்து 2025 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தவுள்ளது.
- VIRAL (Venus Infrared Atmospheric Gases Linker / வெள்ளி அகச்சிவப்பு வளிமண்டல வாயு இணைப்பான்) எனும் கருவியை இந்திய விண்வெளி ஆய்வு மையம் தேர்வு செய்துள்ளது
2.சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருள்களை ஏற்றிக் கொண்டு ‘கல்பனா சாவ்லா’ விண்கலத்தை விண்ணில் செலுத்தும் திட்டத்தை அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
3.மகாத்மா காந்தி தேசிய அறக்கட்டளையின் (Mahatma Gandhi National Foundation(MGNF) ) ”காந்தி விருது 2020” (Gandhi Award 2020) , ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் சஞ்சய் சிங்கிற்கு (Sanjay Singh) அறிவிக்கப்பட்டுள்ளது.
4.மாமல்லபுரத்தில் ”சுவாதேஷ் தா்ஷன் திட்டத்தின்” கீழ் சுற்றுலா தகவல் கருத்தியல் மையம்" அமைக்கப்பட்டுள்ளது.
5.நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கவல்ல ஏவுகணையை செலுத்தும் அமைப்பான ‘ஸ்மாா்ட்’ (Supersonic Missile Assisted Release of Torpedo (SMART)), ஒடிஸாவின் அப்துல் கலாம் தீவில் 5-10-2020 அன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO)
Anna block follow panita
ReplyDeleteBut ovvaru murai yum athula poi block open panrathu
Na telegramla poi block link open pani tha pakara
Pls soluka
bro...andha blog ah open pannadhuku aprm create shortcut nu oru optn irukum...adhu clk panidunga...indha blog shortcut ah create agirum...neega again andha page varanum na direct ah home page la iruka icon ah clk pannale open agirum
DeleteTq so much sir
ReplyDeleteSir current affair sa pdfa kutunga sir
ReplyDeleteSir current affair sa pdfa kutunga sir
ReplyDeleteSir current affair sa pdfa kutunga sir
ReplyDeleteSir current affair sa pdfa kutunga sir
ReplyDeleteThanks😊
ReplyDeleteThank you so much Anna
ReplyDeleteThanks for your valuable effort sir
ReplyDeleteThank u Anna
ReplyDeleteSuper
ReplyDeleteThank u sir.
ReplyDeleteSir Schedule 1 history and tamil lesson wise Pdf material send panuga
DeleteTq anna unit 8 and 9 where to study kodunga anna please anna
ReplyDeleteThank you sir.
ReplyDeleteAnna topic theriyala , topic msg panuga.
ReplyDeleteThank you sir
ReplyDeleteAnna neenga nalla oru vaippu koduthu irrunga unga free test
ReplyDeleteBatch naan nalla perform pannuven Anna.thankyou so much anna
thank you sir
ReplyDeleteThankyou sir
ReplyDeleteNotification eppdi paakurathu Anna vatamattathu
ReplyDeleteSir current affairs ku viedovum poduga nega soli kudutha imagelam pakum pothu nalla memory agum sir.... pls sir sekeram poduga...
ReplyDeleteSir English pls
ReplyDeleteSir English pls
ReplyDeleteSir English pls
ReplyDeleteThankyou sir
ReplyDeleteWhen you the whatsapp link sir
ReplyDeleteTelegram link anupunga sir
ReplyDeleteTelegram link anupunga sir
ReplyDeleteSuperr
ReplyDeleteநன்றி அண்ணா... 🙏🙏🙏
ReplyDeleteAnna please provide video also it's very useful for us
ReplyDelete