OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-2

1. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO)  தனது  வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்கான “சுக்ரயான் -1” (“Shukrayaan-1”) திட்டத்தை பிரான்ஸ் நாட்டின் விண்வெளி ஆய்வுகளுக்கான தேசிய மையத்துடன் (CNES- National Centre for Space Studies; French) இணைந்து  2025 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தவுள்ளது.

  • VIRAL (Venus Infrared Atmospheric Gases Linker / வெள்ளி அகச்சிவப்பு வளிமண்டல வாயு இணைப்பான்) எனும் கருவியை இந்திய விண்வெளி ஆய்வு மையம் தேர்வு செய்துள்ளது

2.சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருள்களை ஏற்றிக் கொண்டு ‘கல்பனா சாவ்லா’ விண்கலத்தை விண்ணில் செலுத்தும் திட்டத்தை அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

3.மகாத்மா காந்தி தேசிய அறக்கட்டளையின் (Mahatma Gandhi National Foundation(MGNF) )  ”காந்தி விருது 2020” (Gandhi Award 2020) , ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர்  சஞ்சய் சிங்கிற்கு (Sanjay Singh) அறிவிக்கப்பட்டுள்ளது.

4.மாமல்லபுரத்தில் ”சுவாதேஷ் தா்ஷன் திட்டத்தின்” கீழ் சுற்றுலா தகவல் கருத்தியல் மையம்" அமைக்கப்பட்டுள்ளது.

5.நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கவல்ல ஏவுகணையை செலுத்தும் அமைப்பான ‘ஸ்மாா்ட்’ (Supersonic Missile Assisted Release of Torpedo (SMART)), ஒடிஸாவின் அப்துல் கலாம் தீவில் 5-10-2020 அன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO)
6.சிக்கிம் மாநிலத்தின் “தாலி குர்சானி” ( “Dalle Khursani” ) எனும் சிகப்பு செர்ரி மிளகாய்க்கு புவிசார் குறியீடு (geographical indication (GI) ) வழங்கப்பட்டுள்ளது.

7.இந்தியாவின், முதல் முழுவதும் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானநிலையம் எனும் பெயரை புதுச்சேரி விமான நிலையம் பெற்றுள்ளது.

8.இந்தியாவிற்கான ஆஃப்கானிஸ்தான் நாட்டின் முதல் பெண் தூதராக ( Consul General of Afghanistan) சகியா வர்தக் ( Zakia Wardak) நியமிக்கப்பட்டுள்ளார்.

9."கோவிட் போராளி விருது 2020” (Covid Crusader Award-2020) பெற்றுள்ள முதல் இந்திய அரசு அதிகாரி எனும் பெருமையை மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சிங் ஷாஹால் (Iqbal Singh Chahal) பெற்றுள்ளார். 

10.உத்தரபிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள  நவுகார்க் இரயில் நிலையத்திற்கு (Naugarh railway station) சித்தார்த்நகர் ரயில் நிலையம் (Siddharthnagar railway station) எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

___________________________________________________________________________________






Comments

  1. Anna block follow panita
    But ovvaru murai yum athula poi block open panrathu
    Na telegramla poi block link open pani tha pakara
    Pls soluka

    ReplyDelete
    Replies
    1. bro...andha blog ah open pannadhuku aprm create shortcut nu oru optn irukum...adhu clk panidunga...indha blog shortcut ah create agirum...neega again andha page varanum na direct ah home page la iruka icon ah clk pannale open agirum

      Delete
  2. Sir current affair sa pdfa kutunga sir

    ReplyDelete
  3. Sir current affair sa pdfa kutunga sir

    ReplyDelete
  4. Sir current affair sa pdfa kutunga sir

    ReplyDelete
  5. Sir current affair sa pdfa kutunga sir

    ReplyDelete
  6. Thanks for your valuable effort sir

    ReplyDelete
  7. Replies
    1. Sir Schedule 1 history and tamil lesson wise Pdf material send panuga

      Delete
  8. Tq anna unit 8 and 9 where to study kodunga anna please anna

    ReplyDelete
  9. Anna topic theriyala , topic msg panuga.

    ReplyDelete
  10. Anna neenga nalla oru vaippu koduthu irrunga unga free test
    Batch naan nalla perform pannuven Anna.thankyou so much anna

    ReplyDelete
  11. Notification eppdi paakurathu Anna vatamattathu

    ReplyDelete
  12. Sir current affairs ku viedovum poduga nega soli kudutha imagelam pakum pothu nalla memory agum sir.... pls sir sekeram poduga...

    ReplyDelete
  13. When you the whatsapp link sir

    ReplyDelete
  14. Telegram link anupunga sir

    ReplyDelete
  15. Telegram link anupunga sir

    ReplyDelete
  16. நன்றி அண்ணா... 🙏🙏🙏

    ReplyDelete
  17. Anna please provide video also it's very useful for us

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்