OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-5

1.மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2020 (Nobel Prize in Physiology or Medicine)

    கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெபடைடிஸ் சி வைரஸ் பரவல் மூலத்தைக் (Hepatitis C virus) கண்டறிந்ததற்காக,

  • ஹார்வே ஜே. ஆல்டர் (Harvey J. Alter) -அமெரிக்கா, 
  • மைக்கேல் ஹாஃப்டன் (Michael Houghton)-இங்கிலாந்து 
  •  சார்லஸ் எம். ரைஸ் (Charles M. Rice), அமெரிக்கா 
2.பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2020
    
     ஏல முறைகள் குறித்த ஆராய்ச்சிக்காக , 
  •  பால் ஆர்.மில்க்ரோம் (Paul R Milgrom)
  •  ராபர்ட் பி.வில்சன் (Robert B Wilson) 
3.இயற்பியலுக்கான நோபல் பரிசு 2020 

    கருந்துகளை உருவாக்கம், நட்சத்திர மண்டலத்தின் காணப்படும் அதிசய பொருள் கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்காக 
  • ரோஜர் பென்ரோஸ் (Roger Penrose)
  • ரெயின்ஹார்டு ஜென்சல் (Reinhard Genzel)
  • ஆண்ட்ரியா கெஸ் (Andrea Ghez)
4.அமைதிக்கான நோபல் பரிசு 2020 

  • உலக உணவு திட்ட அமைப்பு (World Food Programme (WFP) 

5.இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2020 

  • அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக் (Louise Gluck) 


_________________________________________________________________

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்