Posts

TAMIL PREVIOUS YEAR QUESTIONS-PART-52-50-QA-QUIZ

TNPSC பொதுத்தமிழ் வினாடி வினா (2551 - 2600) 2551 / 2600 வினாக்கள் ஏற்றப்படுகின்றன... அடுத்த வினா (Next Question) பயிற்சி முடிந்தது நண்பா! உங்களின் மொத்த மதிப்பெண்: 0 / 50 மீண்டும் முயற்சி செய்

தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - குன்றக்குடி அடிகளார்

தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - குன்றக்குடி அடிகளார் பகுதி 1: ஒப்புரவு நெறி (வாழ்வியல்) 1) எந்த நூல் ஒப்புரவு நெறியை அறிமுகப்படுத்தியது? SHOW ANSWER விடை: திருக்குறள் 2) ஒப்புரவு நெறி என்றால் என்ன? SHOW ANSWER விடை: தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பதே ஒப்புரவு நெறி. 3) திருவள்ளுவரின் வாழும் நெறி (பொதுவுடைமை) என்பது என்ன? SHOW ANSWER விடை: ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும் என்னும் நெறி. 4) ஒப்புரவு பற்றி பாவேந்தர் பாரதிதாசனின் கூற்று என்ன? SHOW ANSWER விடை: "உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய்" 5) வாழ்வு அறநிலையைப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும் எனக் கூறியவர் மற்றும் வழிமொழிந்தவர் யார்? SHOW ANSWER விடை: கூறியவர்: அப்பரடிகள். வழிமொழிந்தவர்: காந்தியடிகள். 6) தமிழ் மரபு வறுமை மற்றும் செல்வத்தை எதனோடு ஒப்பிடுகிறது? SHOW ANSWER விடை: வறுமை - பிணி (நோய்); செல்வம் - மருந்து. 7) "செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே தப்புந பலவே" - இடம்பெற்ற நூல் எது? SHOW ANSWER விடை: புறநானூறு பகுதி...

என் அடையாளம்-GK-REVISION-15 (50 வினாக்கள்)

19th Century Reform Movements Quiz சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள் 10th Std History - என் அடையாளம் TEST BATCH Revision முக்கிய பாடத் தலைப்புகள்: • ராஜாராம் மோகன் ராய் மற்றும் பிரம்ம சமாஜம் • ஜோதிபா பூலே மற்றும் சத்தியசோதக் சமாஜ் • நாராயண குரு மற்றும் அய்யன்காளி இயக்கங்கள் • தமிழ்நாட்டின் சீர்திருத்தவாதிகள் (ராமலிங்க அடிகளார், அயோத்திதாசர்) START ராஜாராம் மோகன் ராய் பிரம்ம சமாஜத்தை நிறுவிய ஆண்டு எது?|1815|1820|1828|1830|2|விளக்கம்: 1828 ஆகஸ்ட் 20 இல் கல்கத்தாவில் ஒரு கோயிலை நிறுவி பிரம்ம சமாஜத்தைத் தொடங்கினார். 'சதி' (உடன்கட்டை ஏறுதல்) ஒழிப்புச் சட்டம் யாரால் கொண்டுவரப்பட்டது?|வில்லியம் பெண்டிங்|டல்ஹவுசி|கானிங்|ரிப்பன்|0|விளக்கம்: 1829 இல் ராஜாராம் மோகன் ராயின் முயற்சியால் வில்லியம் பெண்டிங் பிரபு இச்சட்டத்தைக் கொண்டு வந்தார். 'சத்யார்த்த பிரகாஷ்' என்ற நூலை எழுதியவர் யார்?|சுவாமி விவேகான...

TAMIL PREVIOUS YEAR QUESTIONS-PART-51-50-QA-QUIZ

TNPSC பொதுத்தமிழ் வினாடி வினா (2501 - 2550) 2501 / 2550 வினாக்கள் தயாராகின்றன... அடுத்த வினா (Next Question) தேர்வு நிறைவடைந்தது நண்பா! 0 / 50 மீண்டும் பயிற்சி செய்

இலக்கணக் குறிப்புகள் - பகுதி-12

இலக்கணக் குறிப்பு - பகுதி 12 இலக்கணக் குறிப்புகள் - பகுதி 12 சொற்களைத் தொட்டு விடையைக் காணவும் அரசுனுக்கும் எனக்கும்... எண்ணும்மைகள் வந்தோம் தன்மைப்பன்மை வினைமுற்று கண்ணீர்வெள்ளம் உருவகம் ஒரீஇய சொல்லிசை அளபெடை புகழ்ப்பண்பு வினைத்தொகை நன்னாடு பண்புத்தொகை துய்த்தல் / பிழைப்பு தொழிற்பெயர் மருண்டனென் தன்மை ஒருமை வினைமுற்று ஓடியா / தண்டா ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் கடுந்துப்பு / நல்லிசை பண்புத்தொகை இகழ்ந்து / கண்டு / நல்கி வினையெச்சங்கள் புரைவயின் புரைவயின் அடுக்குத்தொடர் கல்லையும் மண்ணையும் எண்ணும்மை சொல்லி வினையெச்சம் விளிப்பேன் தன்மை ஒருமை வினைமுற்று சமத்துவப்புனல் உருவகம் கற்றேன் தன்மை ஒருமை வினைமுற்று உரைத்தாய் முன்னிலை ஒருமை வினைமுற்று உடை அணிந்தேன் இரண்டாம் வேற்றுமைத்தொகை பெற்றேன் / குளித்தேன் தன்மை ஒருமை வினைமுற்று நிற்கின்றாய் / என்பாய் முன்னிலை ஒருமை வினைமுற்று காகிதம் தின்பது / பிள்ளைகள் பெறுவது இரண்டாம் வேற்றுமைத்தொகைகள்

தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - டி.கே.சி

தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - டி.கே.சி (46 வினாக்கள்) பகுதி 1: ஊர்களும் புலவர்களும் 1) பாரதியார் பிறந்த இடம் எது? SHOW ANSWER விடை: எட்டையபுரம் 2) தேசிகவிநாயகர் பிறந்த இடம் எது? SHOW ANSWER விடை: கன்னியாகுமரி (நாஞ்சில் நாடு) 3) தேசிகவிநாயகர் கல்வி கற்ற இடம் எது? SHOW ANSWER விடை: திருநெல்வேலி 4) கோயில்பட்டியில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் கிழக்கே அமைந்த ஊர் எது? SHOW ANSWER விடை: எட்டையபுரம் 5) வெங்கடேச எட்டப்ப ராசாவைப் பற்றிப் பாடல் இயற்றியவர் யார்? SHOW ANSWER விடை: கடிகைமுத்துப் புலவர் 6) தாமிரபரணியும் சிற்றாறும் கலக்கிற இடம் எது? SHOW ANSWER விடை: சீவலப்பேரி என்கிற முக்கூடல் 7) முக்கூடல் பற்றிய பிரபந்தம் எது? SHOW ANSWER விடை: முக்கூடல் பள்ளு 8) குடியானவர்களுக்கு சங்கீதம் எது? SHOW ANSWER விடை: இடிமுழக்கம் 9) குடியானவர்களுக்கு நடனம் எது? SHOW ANSWER விடை: மின்னல் வீச்சு 10) மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த புலவர் யார்? SHOW ANSWER விடை...

என் அடையாளம்-GK-REVISION-14 (50 வினாக்கள்)

Developmental Experiences in India Quiz - 11th Economics இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் 11th Economics - என் அடையாளம் (BATCH) Special Revision முக்கிய பாடக் குறிப்புகள்: • புதிய பொருளாதாரக் கொள்கை 1991 (LPG) • தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் • விவசாயம் மற்றும் தொழில்துறை சீர்திருத்தங்கள் • காட் (GATT) மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO) START இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை (LPG) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?|1985|1990|1991|1995|2|விளக்கம்: 1991 ஜூலை 24 அன்று அப்போதைய நிதி அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களால் அறிவிக்கப்பட்டது. பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது இந்தியாவின் பிரதமராக இருந்தவர் யார்?|ராஜிவ் காந்தி|வி.பி. சிங்|பி.வி. நரசிம்ம ராவ்|அடல் பிஹாரி வாஜ்பாய்|2|விளக்கம்: பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு இச்சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியது. தாராளமயமாக்கல் ...