OCTOBER-2020-CURRENT AFFAIRS-PART-3

1.இந்தியாவின் முதல் இயற்கை நறுமணப்பொருள் விதை பூங்காக்கள் (Organic Spices Seed Parks) குஜராத் மாநிலத்தின் பாதான் (Patan) மற்றும் பனஸ்கந்தா (Banaskantha) ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ளன.

2.டிஜிட்டல் சேவா சேது திட்டம்’ (Digital Seva Setu Programme) என்ற பெயரில் கிராம பஞ்சாயத்துக்களை கம்பிவட இணையம்(fibre network) மூலமாக இணைப்பதற்கான திட்டத்தை குஜராத் மாநில அரசு தொடங்கியுள்ளது.

3.ரவி சோப்ரா குழு (Ravi Chopra Committee) : இந்து புனித தலங்களான கேத்ரிநாத்(Kedarnath), பத்ரிநாத்(Badrinath), கங்கோத்ரி(Gangotri) மற்றும் யமுனோத்திரி (Yamunotri) ஆகியவற்றை சாலை வழியாக இணைப்பதற்கான சார்தாம் பரியோஜனா (Chardham Pariyojana) திட்டத்தில் நடைபெற்றுள்ள விதிமுறை மீறுதல்களைப் பற்றி ஆராய ரவி சோப்ரா தலைமையிலான குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.

4.பாரத ஸ்டேட் வங்கியின் (State Bank of India (SBI)) தலைவராக தினேஷ் குமார் காராவை (Dinesh Kumar Khara) மத்திய அரசு 6-10-2020 அன்று நியமித்துள்ளது.

5.உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின் (Bureau of Civil Aviation Security (BCAS)) இயக்குநர் ஜெனரலாக (Director General) எம்.ஏ.கணபதி (M.A. Ganapathy) நியமிக்கப்பட்டுள்ளார்.

6.”ஃபாரம் சித்தி” (PARAM-Sidhi) என்ற பெயரில், இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அதிக திறன்கொண்ட செயற்கை நுண்ணறிவு சூப்பர் கம்பியூட்டரை (HPC-AI (High Performance Computing and Artificial Intelligence) supercomputer), அதிநவீன கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையம் Centre for Development of Advanced Computing (C-DAC), 5-10-2020 அன்று நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளது. 

  • திரு.அபிஷேக் தாஸ் (Abhishek Das) தலைமையிலான குழுவினர் இந்த கணிணியை உருவாக்கியுள்ளனர்.
7.இந்தியாவின் முதல் மேம்பட்ட உற்பத்தி மையம் (AMHUB - Advanced Manufacturing hub) உலக பொருளாதார மன்றம் மற்றும் ’கைடன்ஸ் தமிழ்நாடு ’ (Guidance Tamil Nadu) எனப்படும் தமிழக அரசின் முதலீட்டு வளர்ச்சி முகமையுடன் அமைப்புடன் இணைந்து தமிழ்நாட்டில் நிறுவப்படவுள்ளது.

8.‘விக்ராஹா’ (‘Vigraha’) என்ற பெயரிலான, இந்திய கடலோர காவல்படையின் ஏழாவது கடல் ரோந்து கப்பல் (Offshore Patrol Vessel (OPV)) சென்னை கட்டுப்பள்ளி துறைமுகத்தில் 6-10-2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 
  • இதனை எல் & டி (Larsen & Toubro (L & T) நிறுவனம் கட்டமைத்துள்ளது.
9.”ஆபரேஷன் 'பி-ஹன்ட்' “ : குழந்தைகளின் ஆபாச காணொளி வெளியிடும் நபர்களை கண்டுபிடிக்க, கேரள காவல்துறையின் மூலம் ஆபரேஷன் 'பி-ஹன்ட்' என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

10.”சிர்கான்” (Tsirkon (Zircon)) என்று பெயரிடப்பட்டுள்ள ஹைப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையை (Hypersonic Cruise Missile) ரஷியா 7-10-2020 அன்று வெற்றிகரமாக சோதித்துள்ளது.

_______________________________________________________________





Comments

  1. Replies
    1. Anna very super anna....anna engalaiya correct ah focus pannunga nanga vandhuruvom.... pls thanks anna

      Delete
    2. Thank you👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏

      Delete
  2. Sir kjm english laiyum podamudiyuma ...english medium students ku useful la ah irukum

    ReplyDelete
    Replies
    1. Ithulaye English la yum iruku...Use google translator...

      Delete
    2. Chrome -- settings--- languages--- Enable site translate option

      Delete
  3. Very useful sir. Ur apti explanation is very well.

    ReplyDelete
  4. thank you so much anna .. its very useful for us ithu mari milatray exercise oru topic podunga anna 2020 ku . it will be helpful

    ReplyDelete
  5. Sir enaku tamil la venum... Tamila iruku but few seconds la english la maridudhu..

    ReplyDelete
  6. Thank you very much sir.very useful.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்