7 ம் வகுப்பு அறிவியல் - மின்னோட்டவியல்
1. தாமஸ் ஆல்வா எடிசன் எந்த ஆண்டு மின்சாரத்தை கண்டுபிடித்தார்? : 2. முதன் முதலாக இந்தியாவில் மின்சாரம் பயன்பாட்டிற்கு வந்த ஆண்டு என்ன? 3. இந்தியாவில் முதல் அனல் மின் நிலையத்தை கல்கத்தா மின் விநியோக கழகம் தோற்றுவித்த ஆண்டு என்ன? 4. சென்னையில் பேசின் பாலத்தில் அனல் மின் நிலையம் உருவாக்கப்பட்ட ஆண்டு என்ன? 5. அணுவின் மையப்பகுதி எது? : 6. உட்கருவானது எதனால் ஆனது? 7. புரோட்டான்கள் எந்த மின்சுமை கொண்டது? 8. நியூட்ரான்கள் எந்த மின்சுமை கொண்டது? 9. உட்கருவைச் சுற்றி வட்டப் பாதையில் சுற்றி வருவது எது? : 10. மின்சாரம் என்றால் என்ன? ...