9TH-தொடக்க கால தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

1. தமிழ்ப் பண்பாடு தோன்றிய நூற்றாண்டு?

:

2. தமிழ் மொழி முதன்முதலில் எழுதப்பட்ட வரிவடிவம்?

:

3. சங்ககாலத்தில் தோன்றிய செவ்வியல் தமிழ் இலக்கியங்கள்?

:

4. பழமையான தமிழ் இலக்கண நூல்?

:

5. தொல்காப்பியத்தின் முதல் 2 பகுதிகள் கூறுவது?

:

6. தொல்காப்பியத்தின் 3 வது பகுதி கூறுவது?

:

7. பதிணெண் மேல்கணக்கு நூல்கள்?

:

8. தமிழ் இலக்கியங்களில் காலத்தால் பிற்பட்டவை?

:

9. தமிழ் இலக்கியங்களில் காலத்தால் முற்பட்டவை?

:

10. வாழ்வியல் அறநெறிகளை எடுத்து கூறும் பதிணெண் கீழ்கணக்கு நூல்களுள் முதன்மையாவை?

:

11. ஐம்பெருங்காப்பியங்கள்?

:

12. மொழியின் வரிவடிவம் தோன்றிய காலம்?

:

13. குகைகளைப் பெரும்பாலும் தமது வாழிடங்களாகக் கொண்டிருந்தவர்கள்?

:

14.தமிழ்நாட்டில் தமிழ்பிராமி கல்வெட்டுகள் காணப்படும் குகை வாழிடங்கள்

:

15. முல்லை நிலவாழ் மக்களின் சிறப்பான செல்வ வளமாக இருந்தது என்ன?

:

16. நடுகற்கள் நடப்படுவதற்கான வழிமுறைகள் கூறும் நூல்?

:

17. தமிழ் - பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட சங்ககால நடுகற்கள் காணப்படும் இடங்கள்?

:

18.பல்லவர் காலத்தில் நடப்பட்ட நடுகற்கள் பெரிதும் காணப்படுகின்ற நிலம்?

:

19. கற்பாறை, குகை வாழிடங்கள், சுடுமண் கலங்கள், நாணயங்கள், முத்திரைகள், மோதிரங்கள் காணப்படுகின்ற எழுத்துகள்?

:

20. தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் புலிமான் கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட ஆண்டு?

:

21. புலிமான்கோம்பை எங்கு உள்ளது?

:

22. மெளரியர்காலத்தில் வட இந்திய மக்களால் பேசப்பட்ட மொழிகள்?

:

23. இந்தியக்கருவூலம் மற்றும் புதையல் சட்டம் -ஆண்டு?

:

24. பழங்கால பொருட்கள் மற்றும் கலைக்கருவூலங்கள் சட்டம்-ஆண்டு?

:

25. பழமைவாய்ந்த நினைவுச் சின்னங்கள், தொல்லியல் ஆய்வுக்களங்கள் மற்றும் எஞ்சிய பொருட்கள் சட்டம்-ஆண்டு?

:

26. முத்திரை பொறித்த நாணயங்கள் கிடைத்துள்ள ஊர்கள்?

:

27. ரோமானிய நாணயங்கள் தென்னிந்தியாவில் செறிந்து காணப்படுகின்ற இடம்?

:

28. கட்டி வடிவிலான தங்கம், வெள்ளி போன்ற மதிப்பு மிக்க உலோகங்கள்?

:

29. கெளடில்யர் என்ற சாணக்கியர் இயற்றிய நூல்?

:

30. இலங்கையின் புத்த சமய வரலாற்றை கூறும் நூல்?

:

31. எரித்ரியன் கடலின் பெரிப்ளஸ் என்பது?

:

32. இயற்கை வரலாறு என்ற நூலை எழுதியவர்?

:

33. இந்தியாவுடன் நடைபெற்ற மிளகு வணிகம் குறித்துக் குறிப்பிட்டுள்ள நூல்?

:

34. கேரளா கடற்கரையில் இருந்த பக்காரே துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாண்டிய மன்னர்கள் குறித்து குறிப்பிட்டுள்ளவர்?

:

35. ரோமானிய பேரரசின் புவியியல் அமைப்பு விவரங்கள், நிலப்படம் ஆகியவற்றைக் கொண்ட ஆவணம்?

:

36. புவியியல் என்ற நூலை எழுதியவர்?

:

37. ரோமானியப் பேரரசின் சாலைகள் குறித்த நிலப்படம்?

:

38. அசோகரின் கல்வெட்டுகளில் பயன்படுத்திய வரி வடிவம்?

:

39. அசோகரின் கல் வெட்டுகளில் 'கேரளபுத்திரர்கள் என்று குறிக்கப்பட்டுள்ளவர்கள்?

:

40. சேரர் துறைமுகப்பட்டிணம்?

:

41. சேர மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் கிடைத்துள்ள இடம்?

:

42. சேரர்கள் பற்றிக் குறிப்பிடும் சங்க இலக்கியம்?

:

43. சோழர்கள் தலைநகரம்?

:

44. சோழர்கள் தலைசிறந்த மன்னர்?

:

45. பட்டினப்பாலை என்ற பாடலை இயற்றிய சங்க காலப் புலவர்?

:

46. தமிழ்ச்சங்கங்களை நிறுவி ஆதரவு அளித்தவர்கள்?

:

47. மாங்குளத்தில் கண்டறியப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகள் குறிப்படுவது யாரை?

:

48. அகழாய்வுகளில் தாழிகளுடன் நெல் கிடைத்துள்ள இடங்கள்?

:

49. பொன்னை உருக்கும் உலைகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ள இடம்?

:

50. கொடுமணல் ___ அருகில் உள்ளது?

:

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY