இந்தியா அமைவிடம்
1. இந்தியா ஆசியக் கண்டத்தின் எந்த திசையில் அமைந்துள்ளது? : 2. இந்தியாவின் மொத்த பரப்பளவு எவ்வளவு? : 3. ஆசியக் கண்டத்தின் இரண்டாவது பெரிய நாடு எது? : 4. இந்தியா புவியின் மொத்தப் பகுதியில் எத்தனை சதவீதம் ஆகும்? : 5. ஏனைய ஆசியப் பகுதிகளை இந்தியாவில் இருந்து பிரிப்பது எது? : 6. வரலாற்றுக் காலத்தில் இந்தியா எவ்வாறு அழைக்கப்பட்டது? : 7. இந்தியா ஒரு _______ (கண்டம் / துணைக்கண்டம்) : 8. ஐரோப்பியர்கள் எந்த சொல்லின் அடிப்படையில் இந்தியா என பெயரிட்டனர்? : 9. இந்தியா எவ்வளவு கிமீ நில எல்லைகளைக் கொண்டுள்ளது? : 10. இந்தியா எந்த நாட்டுடன்...