Posts
Showing posts from 2021
இந்தியா அமைவிடம்
- Get link
- X
- Other Apps
1. இந்தியா ஆசியக் கண்டத்தின் எந்த திசையில் அமைந்துள்ளது? : 2. இந்தியாவின் மொத்த பரப்பளவு எவ்வளவு? : 3. ஆசியக் கண்டத்தின் இரண்டாவது பெரிய நாடு எது? : 4. இந்தியா புவியின் மொத்தப் பகுதியில் எத்தனை சதவீதம் ஆகும்? : 5. ஏனைய ஆசியப் பகுதிகளை இந்தியாவில் இருந்து பிரிப்பது எது? : 6. வரலாற்றுக் காலத்தில் இந்தியா எவ்வாறு அழைக்கப்பட்டது? : 7. இந்தியா ஒரு _______ (கண்டம் / துணைக்கண்டம்) : 8. ஐரோப்பியர்கள் எந்த சொல்லின் அடிப்படையில் இந்தியா என பெயரிட்டனர்? : 9. இந்தியா எவ்வளவு கிமீ நில எல்லைகளைக் கொண்டுள்ளது? : 10. இந்தியா எந்த நாட்டுடன்...
தமிழக தலைவர்கள் - பாரதிதாசன் - வவேசு
- Get link
- X
- Other Apps
1. பாரதிதாசன் இயற்பெயர் என்ன? : 2. யார் மீது கொண்ட அன்பால் பாரதிதாசன் என பெயரை மாற்றிக்கொண்டார்? : 3. பாரதிதாசன் காலம் என்ன? : 4. பாரதிதாசன் பெற்றோர் யாவர்? : 5. பாரதிதாசன் எவ்வாறு சிறப்பாக அழைக்கப்பட்டார்? : 6. பாரதிதாசன் படைப்புகள் யாவை? : 7. பாரதிதாசன் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது? : 8. எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே-என்று பாடியவர் யார்? : 9. பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்தல் வேண்டும் என்று கூறியவர் யார்? : 10. யாருடைய கவிதைகள் தமிழ், தமிழுணர்வு, பெண்ணடிமை, சமுதாய மறுமல...
தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்
- Get link
- X
- Other Apps
1. திரு.வி.கவின் காலம் என்ன? : 2. திரு.வி.க எந்த நூலில் தமிழினைச் செழுமையுரச் செய்ய இளைஞர்களை அழைத்தார்? : 3. திரு.வி.க எவ்வாறு அழைக்கப்பட்டார்? : 4. திரு.வி.க யாரிடம் தமிழ் கற்றார்? : 5. திரு.வி.க யாரிடம் சைவ நூல்களைக் கற்றார்? : 6. திரு.வி.க எந்த இதழுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார்? : 7. திரு.வி.கவின் நூல்கள் யாவை? : 8. திரு.வி.க எங்கு பணியாற்றினார்? : 9. தொழிற்சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்? : 10. பொறுமையை பூணுங்கள், பொறுமையின் ஆற்றலை உணருங்கள் என்றவர் யார்? : 11. திருவிக பிறந்த இ...