தடம் பதிப்போம்-SCH-1-GK-6TH STD-இந்திய அரசியலமைப்பு (20 வினாக்கள்)
TNPSC Executive Mastery Quiz தடம் பதிப்போம்-TEST BATCH-GK-REVISION 6th Standard - குடிமையியல் பாடத் தலைப்பு • இந்திய அரசியலமைப்புச் சட்டம் (6th Std Polity) • அரசியலமைப்பு உருவாக்கம், சிறப்பம்சங்கள் மற்றும் முக்கியத் தரவுகள் START 1 / 20 NEXT QUESTION EXAM PERFORMANCE REPORT 0 / 20 RETAKE TEST முழு சுயராஜ்யம் (பூரண சுயராஜ்யம்) என்ற முழக்கம் எந்த ஆண்டு நடைபெற்ற லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் முதன்முதலில் வலுப்பெற்றது?|1928|1929|1930|1931|1|விளக்கம்: 1929 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு தலைமையில் நடைபெற்ற லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் பூரண சுயராஜ்யம் என்ற இலக்கு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்ற நாள் எது?|டிசம்பர் 6, 1946|டிசம்பர் 9, 1946|டிசம்பர் 11, 1946|ஜனவரி 26, ...