SCH-1-இந்திய அரசியலமைப்பு-மத்திய அரசு-மாநில அரசு-ஆண்டுகள் தொடர்பான கேள்விகள்
1. எந்த ஆண்டு எந்த திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் நிர்ணய சபையால் இந்திய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது? : 2. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு __? : 3. இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு _____? : 4. இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு ____? : 5. ஜவஹர்லால் நேருவின் குறிக்கோள் தீர்மானம் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆண்டு ____? : 6. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எந்த ஆண்டு மற்றும் எந்த அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி திருத்தப்பட்டது? : 7. எந்த ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு புரட்சியின் போது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன முக்கிய முழக்கங்கள் ஆக இருந்தன? : ...